வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும்..! ஒரு நாளுக்கு 2000 வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: June 6, 2025 7:05 PM
Follow Us:
Best Part Time Job Business Ideas
---Advertisement---
Advertisement

Best Part Time Job Business Ideas

நண்பர்களே படித்து கொண்டு இருக்கிறீர்களா..? அல்லது வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்களா..? அப்படி என்றால் நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால் இந்த தொழிலை செய்யுங்கள்..! இந்த தொழிலுக்கு மொத்தமாக நீங்கள் உங்களின் நேரத்தை செலவு செய்ய தேவையில்லை. கொஞ்சம் உங்களில் 2 மணி நேரத்தை மட்டும் செலவு செய்தால் போதுமானது ஆகும். அப்படி என்ன தொழில் என்று உங்களின் ஆர்வம் புரிகிறது. ஆகவே அதிகம் யோசிக்க தேவையில்லை நேரடியாக அது என்ன தொழில் என்று பார்க்கலாம் வாங்க..!

Best Part Time Job Business Ideas:

Best Part Time Job Business Ideas

முதலில் இளநீர் கடை தான். இந்த இளநீர் கடையை ஏன் சொல்கிறேன் என்றால் காலையில் ஆண்கள் முதல் பெண்கள் வரை தற்போது நடை பயிற்சி செய்கிறார்கள். அந்த நேரத்தில் காலையில் நீங்கள் இந்த இளநீர் கடை போட்டால் அங்கு நிறைய நபர்கள் கடைகளுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இது ஒரு நல்ல தொழிலாக இருக்கும். இந்த தொழிலுக்கு காலையில் உங்களின் 2 மணி நேரத்தை செலவு செய்தால் போதுமானது ஆகும். வெயில் நேரத்தில் இளநீர் அதிகமாக குடிப்பார்கள்.

 இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

Tuition Centre:

Best Part Time Job Business Ideas

நீங்கள் படித்து இருக்கிறீர்கள் என்றால் மாலை நேரத்தில் டியூசன் எடுக்கலாம். இதன் மூலம் நல்ல லாபம் மாதம் மாதம் பார்க்கலாம். மேலும் உங்களிடம் ஒரு 10 பேர் படித்தார்கள் என்றால் மாதம் 5,000 வரை லாபம் பெற முடியும். இதற்கு நிறைய செலவுகள் ஆகாது. முதலீடு என்று பார்த்தால் கரும்பலகை, சாக்பீஸ் போன்றவை தான் தேவைப்படும். இதற்கு வருமானம் ஆனது நீங்கள் இருக்கும் ஏரியாவை பொறுத்து மாறுபடும். உங்களிடம் எத்தனை குழந்தைகள் படிக்கிறார்களோ அதற்க்கு தகுந்தது போல வருமானம் கிடைக்கும்.

Food Shop:

Best Part Time Job Business Ideas

அனைத்து தொழிலை விட இந்த தொழிலுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டு இருக்கும். அதேபோல் முக்கியமாக சொல்லபோனால் இந்த கடைகளுக்கு முழு நேரமும் வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த தொழிலை வீட்டிலேயே ஆரம்பிக்கலாம். அது எப்படி என்று நினைப்பீர்கள். இப்போது ஊரைவிட்டு வந்து வேலை பார்ப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு வீட்டு சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும் அல்லவா..? அவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுக்கலாம். முழு நேரமும் செய்ய முடியவில்லை என்றாலும் காலையில் மட்டும் செய்து கொடுக்கலாம். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ஆகவே இது போல் தொழிலை செய்வதற்கு தயங்கமால் செய்யுங்கள்.

தினமும் 1 மணி நேரம் மட்டுமே வேலை ஒரு நாளுக்கு 50,000 ஆயிரம் வரை லாபம் தரும் தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!