வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரைத்து வைத்தால் மட்டும் போதும் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: July 26, 2023 12:44 PM
Follow Us:
Curry Leaves Powder Business Plan in Tamil 
---Advertisement---
Advertisement

Curry Leaves Powder Business Plan in Tamil 

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல் உங்களுக்கும் ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள கருவேப்பிலை பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த கருவேப்பிலை பொடி தொழிலை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Curry Leaves Powder Business in Tamil:

Curry Leaves Powder Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் இந்த கருவேப்பிலை பொடியின் தேவை அதிகமாகிவிட்டது. குறிப்பாக அனைத்து அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் இடங்களிலும், பல மருந்துகள் தயாரிக்கும் இடங்களிலும் மற்றும் மசாலா பொருட்கள் தயாரிக்கும் இடங்களிலும் இந்த கருவேப்பிலை பொடியின் தேவை அதிகமாகிவிட்டது.

அதனால் நீங்கள் இந்த கருவேப்பிலை பொடி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

 இதையும் படியுங்கள்=> இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

How to make curry leaves powder in tamil

இந்த கருவேப்பிலை பொடி தயாரிக்கும் தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள கருவேப்பிலை மற்றும் Curry Leaves Powder Making Machine ஆகியவை முக்கிய மூலப்பொருட்களாக தேவைப்படும்.

இந்த Curry Leaves Powder Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினின் ஆரம்ப விலை ரூபாய் 45,000 ஆகும். ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் மிக்சியை பயன்படுத்தியே இந்த கருவேப்பிலை பொடியை தயாரிக்கலாம்.

இதையும் படியுங்கள்=> முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்

இந்த தொழில் உணவு சம்மந்தபட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். மேலும் இந்த Curry Leaves Powder-ரை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு வீட்டில் சிறிய இடம் இருந்தால் போதும்.

தயாரிக்கும் முறை: 

How to prepare curry leaves powder in tamil

முதலில் நாம் வாங்கிவைத்துள்ள கருவேப்பிலையை உருவி நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு காயவைத்து அதனை மிக்சியிலோ அல்லது Curry Leaves Powder Making Machine-லோ போட்டு நன்கு பொடியாக செய்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை பேக்கிங் செய்துகொள்ளுங்கள்.

 இதையும் படியுங்கள்=> காலத்திற்கும் நஷ்டம் ஏற்படாத ஒரே தொழில்

விற்பனை செய்யும் முறை:

நாம் பேக்கிங் செய்துவைத்துள்ள கருவேப்பிலை பொடியை 1 கிலோ 400 – 500 ரூபாய் வரை Online மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விற்பனை செய்யலாம்.  தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 10 கிலோ கருவேப்பிலை பொடி விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4000 – 5000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.

இந்த கருவேப்பிலை பொடி தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

 இதையும் படியுங்கள்=> Demand அதிகம் உள்ள இந்த தொழிலை மட்டும் செய்து பாருங்க நல்ல லாபம் கிடைக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை