வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: February 3, 2026 5:18 PM
Follow Us:
Dining Paper Roll Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Dining Paper Roll Making Business in Tamil

பொதுவாக இன்றைய சுழலில் அனைவருமே சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து தங்களின் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சிந்தனை உள்ளது. ஆனால் என்ன சுயதொழிலை ஆரம்பித்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தான் ஒரு சிலருக்கு தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Dining Paper Roll தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Dining Paper Roll Making Business Plan in Tamil:

Dining Paper Roll Making Business Plan in Tamil

இன்றைய சுழலில் விருந்து அளிக்கப்படும் அனைத்து விஷேங்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் இந்த Dining Paper Roll பயன்படுத்தபடுகிறது. அதனால் நீங்கள் இந்த Dining Paper Roll தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை துவங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Paper Jumbo Roll, கலர் இங்க், Dining Paper Roll Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி தினமும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான முதலீடு:

Paper Jumbo Roll-ன் விலை 1 கிலோ 20 ரூபாய், கலர் இங்கின் விலை அதன் தரத்தை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 200 ரூபாய் ஆகும். Dining Paper Roll Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Dining Paper Roll-களை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு நல்ல தூய்மையான 500 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Dining Paper Roll Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Paper Jumbo Roll மற்றும் கலர் இங்க் ஆகியவற்றை Dining Paper Roll Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான Dining Paper Roll-களை தயாரித்து தந்துவிடும்.

பின்னர் அதனை Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Dining Paper Roll-களை ஹோட்டல், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

தோராயமாக 1 கிலோ Dining Paper Roll-ன் விலை 220 ரூபாய் முதல் 250 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ Dining Paper Roll-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,400 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Dining Paper Roll தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Supermarket Business Plan in Tamil

சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி? | Supermarket Business Plan in Tamil

ready to cook food business ideas in tamil

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க.!

Cupcake Business Plan in Tamil

காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

சுயதொழில்

சுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு

சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் வியாபாரம் !!!

Home Service Business Ideas in Tamil

பணம் கிடைக்க சிறந்த தொழில்கள் | Home Service Business Ideas in Tamil

ladies business ideas in tamil

பெண்கள் வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதிக்க கூடிய தொழில்கள் | Ladies Business Ideas in Tamil

தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்..!

அதிக லாபம் தரும் Manufacturing தொழில்கள் | Manufacturing Business Ideas in Tamil