மாலை நேரங்களில் தினசரி 2,500 வருமானம் தரும் தொழில்..!

Evening Time Business Ideas in Tamil

மாலை நேரங்களில் தினசரி 2,000 வருமானம் தரும் தொழில்..! Evening Time Business Ideas in Tamil..!

தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே அதுவும் மாலை நேரங்களில் மட்டும் நல்ல வருமானம் தர கூடிய தொழில்களை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலை ஏறு வேண்டுமானாலும் செய்யலாம் அதாவது ஆண்கள், பெண்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்று அனைவருமே செய்யலாம். நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் தான் இது. சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

குழிப்பணியாரம்:

தொழில்னு சொல்லிட்டு என்ன பணியாரம் என்று சொல்லகிறோம் என்று யோசிக்கிரங்களா? பணியாரம் செய்து விற்பனை செய்றது கூட நல்ல பிசினஸ் தாங்க. அதுவும் மாலை நேரங்களில் அதுவம் 6 to 9 மணி வரை மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல வருமானம் பெற முடியும். இந்த பணியாரத்தில் பல வகையான பணியாற்றுங்கள் உள்ளது இனிப்பு பணியாரம், வெள்ளை பணியரம், ராகி பணியரம், ரவா பணியரம், தினை பணியரம், முட்டை பணியாரம் என்று பல வகைகள் உள்ளது.

முதலீடு:

குறைந்தபட்சம் இந்த தொழில் துவங்க உங்களிடம் 25 ஆயிரம் இருந்தாலும் போதும். தொழிலை ஆரம்பித்துவிடும்.

வருமானம்:

ஒரு பணியரத்தின் விலை 6 ரூபாயோ என்று வைத்து கொள்வோம். ஒரு நாளைக்கு 100 பணியாரம் விற்பனை செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக 600 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதனுடன் கூடுதலாக புட்டு, இடியப்பம், பானிபூரி, சூப் இதையெல்லாம் செய்து செய்து விற்பனை செயலாம். ஒரு இடியாப்பத்தை 10 ரூபாய் விற்பனை செய்யலாம். அதேபோல் ஒரு புட்டை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம், அதேபோல் ஒரு பானிபூரியின் விலை 25 ரூபாய், ஒரு சூப்பின் விலை 15 ரூபாய். ஆக ஒரு நாளைக்கு கண்டிப்பாக 50 புட்டு, 50 இடியப்பம், 25 பானிபூரி, 20 சூப் விற்பனை ஆகிவிடும். ஆக அதன் மூலம் உங்களுக்கு ஒரு நாளைக்கி 2500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இது தோராயிரமாக கணக்கு தான் இதை விட உங்களுக்கு அதிகமாக தான் வருமானம் கிடைக்கும் தாம்பிகையுடன் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம் வெற்றி நிச்சயம்..

தேவைப்படும் மூலம் பொருட்கள்:

அரிசி மாவு, வெல்லம், சர்க்கரை, எண்ணெய், அடுப்பு, குழிப்பணியாரச் சட்டி, இட்லி பானை இவை அதுமே முழ பொருட்கள் தான். இருப்பினும் இவற்றில் அடுப்பு, பாத்திரங்கள், பலகை, குழிப்பணியாரச் சட்டி, இட்லி பானை இவைகளுக்கு ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தீபாவளிக்கு இந்த பிசினஸ் செய்தால் 100% நஷ்டம் இல்லாமல் லாபம் பெறலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022