Best Income Business Ideas
பொதுவாக தொழில் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலீடு, மூலப்பொருள் மற்றும் மிஷின் போன்றவற்றை கட்டயாமாக தேவைப்படும். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து அதன் மூலம் தனக்கு பிடித்த மற்றும் ஏற்றமாதிரியான தொழிலை செய்து வருகின்றனர். ஆனால் இதுமாதிரி மட்டும் செய்யாமல் மற்றொரு முறையிலும் தொழிலை செய்து அதன் மூலமாகவும் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான வருமானத்தை பெறலாம். அது எப்படி இவற்றை எல்லாம் இல்லாமல் தொழில் செய்வது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. உங்களுடைய யோசனைக்கு ஏற்றவாறு மிஷின் எதுவும் இல்லாமல் நல்ல லாபம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி இன்றைய பதிவில் விரிவாக படித்து பயன்பெறலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Best Profit Business Ideas in Tamil:
இந்த பொருளை தயாரிப்பதற்கு எந்த விதமான மிஷினும் பயன்படுத்தமால் அதிக வருமானம் தரக்கூடிய Glass Jars Business பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த பொருளானது மக்களுக்கு அதிக அளவு பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
ஆகையால் இந்து தொழிலை நீங்கள் செய்தால் மாதம் மாதம் நல்ல வருமானம் மற்றும் லாபம் இரண்டையும் ஒன்றாக பெறலாம்.
தேவைப்படும் முதலீடு | மூலப்பொருள்:
நீங்கள் Glass Jars Business-ஐ செய்வதற்கு முதலில் எந்த மாதிரியான Glass Jars வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் அதில் நிறைய மாதிரியான மாடல்கள் இருப்பதால் அதனையும் தெளிவாக பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 10,000 ரூபாய் தேவைப்படும். மேலும் இந்த தொழிலை செய்வதற்கு எந்த விதமான முதலீடும் தேவைப்படாது.
மேலும் இந்த தொழிலை செய்வதற்கு முன்பாக GST Registration கண்டிப்பாக பெற்றுருக்க வேண்டும்.
தேவைப்படும் இடம்:
Glass Jars Business-ஐ செய்வதற்கு ஒரு சிறிய அளவிலான இடம் கட்டாயமாக தேவைப்படும். அதுபோல நீங்கள் வைக்கும் அந்த கடையானது அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருப்பது நல்லது.
இதையும் படியுங்கள்⇒ Product வீணாகாதுனு தெரிஞ்சா இந்த தொழிலை எல்லாரும் உடனே செய்வாங்க தெரியுமா..!
தொழில் தொடங்குவது எப்படி..?
முதலில் நீங்கள் மொத்தமாக Glass Jars விற்பனை செய்யும் Wholesale இடத்தில் உங்களுக்கு பிடித்தது போல வாங்கி கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் கடையில் விற்பனை செய்வதற்கு முன்பாக முதலில் விளம்பரம் செய்ய வேண்டும்.
அடுத்து அத்தகைய Glass Jars-னை Department ஸ்டோர், Shapping மால்,மளிகை கடை, பாத்திரக்கடை, கிச்சன் பொருட்கள் விற்பனை செய்யும் கடை, Fancy store ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.
விற்பனை செய்யும் முறை:
ஒரு Glass Jars-ன் விலை தோராயமாக 30 ரூபாயில் இருந்து விற்பனை செய்படுகிறது. ஆகாயல் நீங்கள் ஒரு நாளைக்கு 50 Glass Jars விற்பனை செய்தால் தோராயமாக 1500 ரூபாய் வருமானம் பெற முடியும்.
இதனை போல நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் தோராயமாக ஒரு வாரத்திற்கு 10,500 ரூபாயும் மற்றும் 1 மாதத்திற்கு 45,000 ரூபாயும் வருமானம் மற்றும் லாபம் பெறலாம்.
உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டால் அதற்கு ஏற்றவாறு கடையினை பெரிதாக மாற்றி அமைத்து கொள்ளலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |