ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய தொழில் உடனே இதனை தொடங்குங்கள்..!

Green Chilli Sauce Business Plan in Tamil 

இன்றைய காலகட்டத்தில் பலர் நன்கு படித்துவிட்டு வேலை இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் இருக்கிறார்கள். அப்படி குழப்பத்துடன் உள்ளவர்களுக்கு உதவிபுரியும் நோக்கத்தில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி கூறிக்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் இன்றைய பதிவிலும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் Green Chilli Sauce தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து Green Chilli Sauce தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Green Chilli Sauce Business Plan in Tamil:

Green chilli sauce manufacturing process tamil

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துரித உணவுகளுடனும் இந்த Green Chilli Sauce வழங்கப்படுகிறது. அதனால் இதன் சுவை அனைவருக்கும் பிடித்துள்ளது.

எனவே இதனை பலரும் விரும்பி வாங்குகிறார்கள் அதனால் நீங்கள் இந்த Green Chilli Sauce தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

இந்த Green Chilli Sauce தொழிலுக்கான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பச்சைமிளகாய், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், Onion Powder, Garlic Powder, Ginger Powder, Corn Starch, Modified Starch, உப்பு, வினிகர், Chilli Sauce Making Machine மற்றும் பேக்கிங் மெஷின் ஆகியவை தேவைப்படும்.

இதையும் படித்து பாருங்கள்=>ஆள் இல்லாமலும் தொழில் செய்து தினமும் 3,000 ரூபாய் வரை லாபம் பெறலாம்

இந்த Chilli Sauce Making Machine-ன் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை பயன்படுத்தி எவ்வாறு Green Chilli Sauce தயாரிப்பது என்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

அதேபோல் பேக்கிங் மெஷினின் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

மேலும் நீங்கள் இந்த Green Chilli Sauce-னை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு நன்கு தூய்மையான இடம் தேவைப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> 60 நாட்களில் 4,00,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும்முறை:

Green chilli sauce manufacturing process in tamil

முதலில் நாம் வாங்கிவைத்துள்ள பச்சைமிளகாயை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை Chilli Sauce Making Machine-ல் சேர்த்து அதனுடன் மற்ற மூலப்பொருட்களை எல்லாம் சேர்த்தால் நமது Chilli Sauce தயாராகிவிடும்.

இதனை பேக்கிங் மெஷினை பயன்படுத்தி பேக்கிங் செய்து விற்கலாம். நீங்கள் இந்த Chilli Sauce-னை உங்கள் ஏரியாவில் உள்ள துரித உணவு கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் விற்கலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> 3 மணிநேரம் வேலை செய்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் தொழில்

அப்படி இல்லையென்றால் Online மூலமும் விற்கலாம். தோராயமாக 100 Kg Chilli Sauce 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 4,000 Kg  விற்பனை செய்கிறீர்கள் என்றால் ரூபாய் 2,400 வரை லாபம் கிடைக்கும்.

அதனால் இந்த Green Chilli Sauce தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil