ஒரு தயக்கமும் வேண்டாம் லட்சக்கணக்கில் கூட சம்பாதிக்கலாம்..! தெளிவாக காண்போம் வாங்க

Advertisement

தினமும் கைநிறைய சம்பாதிக்கும் தொழில்

நண்பர்களே வணக்கம் மாதம் தோறும் சம்பாதிக்கும் தொழில்களை விட தினம் தோறும் சம்பாதிக்கும் தொழில்கள் இருந்தால் அது அவருக்கும் நல்ல உதவியாக இருக்கும் ஆனால் தினம் தோறும் சம்பாதித்தால் அது அன்றைய செலவிற்கே சரியாகிவிடும். ஆகையால் தினமும் சம்பளம் அதேபோல் மாதம் தோறும் சம்பளம் இருந்தால் எப்படி வீட்டிற்கும் நமக்கும் எந்த கஷ்டமும் இருக்காது. அதற்கு வழிசொல்லும் வகையில் தான் இன்று உங்களுடைய நண்பனாக உங்களை பார்க்க வந்துருக்கிறேன் சரி வாங்க அப்படி அது என்ன தொழில்கள் என்று பார்ப்போம்..!

Best Franchise Business Ideas in Tamil:

இந்த தொழில் முழு நேரமும் வேலை பார்க்கவேண்டும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. இதற்கு அதிகபட்சமாக 2 அல்லது மூன்று நபர்கள் இருந்தால் போதுமானது. இந்த தொழிலை உங்களுடைய ஊர்களில் தொடங்கமாட்டார்கள் என்று நினைக்கலாம். ஆனால் எவ்வளவு பேர் டிவி மற்றும்போன் மூலம் பார்த்துவிட்டு இதற்கு CALL செய்தால் சாப்பாடு கொண்டு வந்து வீட்டில் தருவார்கள் என்று நினைத்து இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும் இது சென்னை போன்ற பெரிய நகரத்தில் மட்டும் தான் கொடுப்பார்கள் என்று.

இந்த தொழிலை தொடங்கினால் முதலில் தேவைபடுவது 2 அல்லது 3 ஆட்கள் மட்டுமே. உதாரணத்திற்கு KFC எடுத்துக்கொண்டால் அவர்களிடம் Franchise செய்ய எனக்கு ஆர்வம் உள்ளது ஆகையால் எனக்கு இந்த தொழில்கள் செய்ய உரிமம் கொடுக்கவேண்டும் என்று ஒரு மெயில் அனுப்பவேண்டும். அவர்கள் அதனை படித்து உங்களிடம் பேசுவார்கள் அதன் பின் உங்களுக்கு இடத்தில் வந்து இந்த தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களே செய்து கொடுப்பார்கள்.

அதற்கு பந்தத்தை மட்டும் கொடுத்து அதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டால் தினம் தோறும் உங்கள் ஊரில் அனைவரும் ஆசைபட்டது போல் உங்களால் ஆர்டர் செய்து சாப்பாடு வாங்கிக்கொள்வார்கள்.

நீங்கள் இதற்கு ஒரு பொருட்களை மட்டும் உரிமம் பெற்று அதனை மட்டும் செய்யவேண்டாம். 5 உரிமம் பெற்றுக்கூட இதனை செய்யலாம். ஆனால் தரம் குறையாமல் செய்து கொடுக்கவேண்டும். உதாரணத்திற்கு KFC, zomato ,uber eats, Swiggy போன்ற நிறுவனங்களின் உரிமம் பெற்று தொடங்கி உங்களின் இடத்தில் அனைத்தையும் டெலிவெரி செய்யலாம்.

தொடக்கத்தில் ஏதோ போல் இருந்தாலும் பின்பு உங்களை போல் நிறைய நபர்கள் உருவாகுவார்கள். அப்போது நீங்கள் பெரிய இடத்தில் இருப்பீர்கள். ஆகவே துணிந்து தொடங்கி நல்ல லாபத்தை பெற்றுக்கொள்ளாம்.

இதற்கு நீங்கள் வேறு வேலைக்கு செல்லாமல் இருந்தால் அதை நீங்களே  செய்யலாம். இல்லையென்றால் இரண்டு ஆட்களை வைத்து தொடங்கலாம். இரண்டு விதத்திலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022

 

Advertisement