Small Business Ideas in Tamil
இதுநாள் வரையிலும் சிலர் ஏதாவது ஒரு சுயதொழிலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் சிலர் ஏதாவது ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். இதுபோல நாம் யோசிப்பதை விட முதலில் ஒரு முடிவினை தீர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் தொழில் செய்ய ஆரம்பித்தால் தான் அதில் இருக்கும் நஷ்டம் மற்றும் லாபம் இரண்டும் நமக்கு தெரியவரும். மேலும் நமக்கு தொழில் ரீதியாக நிறைய வகையான யோசனைகள் வரும். ஆகையால் இன்று அதிக லாபம் தரக்கூடிய மற்றும் அனைவரும் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு சுயதொழிலை பற்றி தான் கொண்டு அதன் மூலம் மேலும் நீங்கள் எப்படி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதற்கு இது மிகவும் உதவியானதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
அதிக லாபம் தரக்கூடிய தொழில்:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய Key Chain Bag Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழில் இன்றைய காலத்தில் அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக இருக்கிறது.
தேவைப்படும் முதலீடு:
நீங்கள் Key Chain Bag Business-ஐ தொடங்க போகிறீர்கள் என்றால் அதற்கு தோராயமாக 1,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
தேவைப்படும் மூலப்பொருள்:
- ஊக்கு பின்
- Magnet
- Metal பீஸ்
- Sticker பேப்பர்
- லேமினேஷன் பேப்பர்
- Printer
தேவைப்படும் இடம்:
இந்த தொழிலுக்கு தேவையான இடம் என்று பார்த்தால் பெரிய அளவிலான கடை இடம் மட்டும் இருந்தால் போதும்.
இதையும் படியுங்கள்⇒ இது முற்றிலும் அழியாத தொழில்..! தொடங்கினால் லாபம் நிச்சயம்..!
தொழில் தொடங்குவது எப்படி..?
நீங்கள் மூலப்பொருள்கள் மொத்தமாக வாங்கு இடத்திலேயே அதனை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்ற பயிற்சி அல்லது விளக்கம் அளிக்கப்படும்.
அதுமட்டும் இல்லாமல் நீங்கள் பின் மாடல், Magnet மாடல் மற்றும் Photo மாடல் என மூன்று முறைகளில் Key Chain Bag தயார் செய்து கொள்ளலாம்.
இதனை நீங்கள் நல்ல விதமான முறையில் தயாரித்தீர்கள் என்றால் அதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம்.
வருமானம்:
ஒரு நாளைக்கு நீங்கள் விற்பனை செய்யும் முறை மற்றும் மாடலை பொறுத்து அதற்கு ஏற்றவாறு வருமானம் பெற முடியும். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் Online மூலமாகவும் விற்பனை செய்து நல்ல வருமானம் பெறலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |