20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..!

தயாரிப்பு தொழில்

20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..! Home Business Ideas in Tamil..!

சிறிய முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்/ தயாரிப்பு தொழில்:- வீட்டில் இருந்தபடியே (Home Business Ideas in Tamil) வெறும் 20 ரூபாய் முதலீட்டில் செய்ய கூடிய மிகவும் அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் இங்கு நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது வெள்ளை துணிகளில் கறைபடிந்தால் அந்த கறைகளை அகற்ற எளிதில் பயன்படும் liquid bleach-ஐ வீட்டிலேயே தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம், தினமும் அதிக லாபம் பெறலாம். இந்த liquid bleach எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

அடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..!

கட்டமைப்பு:-

வீட்டில் இருந்த படியே செய்ய கூடிய தயாரிப்பு தொழில் என்பதால், ஒரு சிறிய அரை இருந்தால் போதுமானது.

மூலப்பொருட்கள்: 

இந்த liquid bleach தயார் செய்வதற்கு மிக அவசியம் தேவைப்படும் மூலப்பொருள் sodium hypochlorite தேவைப்படும் இந்த மூலப்பொருளை அனைத்து கெமிக்கல் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கும். பின் தயார் செய்த liquid bleach-ஐ விற்பனை செய்வதற்கு empty bottles தேவைப்படும்.

சிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..!

Liquid bleach தயார் செய்யும் முறை:-

Sodium hypochlorite மிகவும் எரிச்சல் தன்மையை கொண்டது. எனவே liquid bleach தயார் செய்யும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளை liquid bleach தயார் செய்யும் போது பக்கத்தில் வரவிடாதீர்கள்.

ஒரு பிளாஸ்ட்டிக் வாளியை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் 5 லிட்டர் தண்ணீரை ஊற்றவும் பின் ஒரு லிட்டர் Sodium hypochlorite-ஐ ஊற்றவும். பின் ஒரு மரக்கட்டையை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும்.

அவ்வளவு தான் liquid bleach இப்போது தயாராகிவிட்டது. இதனை empty bottles-யில் ஊற்றி விற்பனைக்கு தயார் செய்யுங்கள்.

பினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..!

சந்தை வாய்ப்பு:-

தயாரிப்பு தொழில்:- இவ்வாறு 20 ரூபாய் முதலீட்டில் தயார் செய்த ஒரு லிட்டர் liquid bleach-யின் விலை சந்தையில் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே உங்கள் ஊரில் உள்ள மல்லிகை கடை, சிறிய பெட்டி கடை மற்றும் உறவினர்கள், நண்பர்கள், உங்கள் ஏரியாவில் உள்ளவர்களிடம் என்று அனைவரிடமும் குறைந்தது 1 லிட்டர் liquid bleach-ஐ ரூபாய் 50-க்கு விற்பனை செய்யலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல்