ஒரு நாள் மட்டும் வேலை செய்தால் 1,00,000/- வரை சம்பாதிக்கலாம். அது என்ன தொழில் தெரிஞ்சிக்கோங்க

Advertisement

நல்ல லாபம் தரும் தொழில்

விரைந்து வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் நல் உள்ளங்களுக்கு வணக்கம்..! வருங்காலத்தில் என்ன தொழில் செய்யலாம் எல்லா தொழில்களிலும் போட்டிகள்  உள்ளது நம்மால் இந்த தொழிலை செய்ய முடியுமா என்று நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் ஆனால் தொழிலை தொடங்க மாட்டிர்கள். போட்டிகளை தள்ளி சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் இந்த பதிவானது உதவியாக இருக்கும். என்ன தொழில் செய்யலாம் என்ன வேலைக்கு செல்லலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் pothunalam.com தினமும் உங்களுக்கு யோசனை தரும் விதமாக நிறைய விதமான தொழில்களை  பதிவிட்டுக்கொண்டு வருகிறோம். அதனை படித்து அனைவரும் பயன்பெறுங்கள். வருங்காலத்தில் என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு சூப்பரான ஐடியா வாங்க பார்க்கலாம்.

தொழிலுக்கு தேவையானவை:

மக்கள் அனைவரிடமும் சொந்த வீடானது இருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் சிலர் வைத்திருக்கிறார்கள். சிலருக்கு வீடுகள் இப்போது இல்லை நாளடைவில் அனைவரிடத்திலும் வீடுகள் இருக்கும். அது எப்படி முடியும் என்று நினைப்பீர்கள் ஆனால் முடியும் மனிதன் நினைத்தால் முடியாது எதுவும் இல்லை. அதனால் நாளடைவில் அனைவரிடத்திலும் வீடானது இருக்கும்.

அதனால் வீட்டை பராமரிக்க அதிகளவு ஆட்கள் தேவைப்படுவார்கள். அதேபோல் இப்போது கட்டும் வீடுகள் அனைத்தும் மிகவிரைவில் கட்டிடத்தில் விரிசல் விடுகிறது அல்லது உடைந்துவிடும். இல்லையென்றால் ஏதோ ஒன்று வீட்டின் அழகை கெடுக்கும். ஆகவே அதனை அனைத்தும் ஒரே நாளில் சுத்தம் செய்து கொடுக்க அதிகளவு ஆட்களும் தேவைப்படுவார்கள். இனிமேல் இந்த தொழிலுக்குத்தான் மௌஸ் அதிகம்.

Rs.5000 முதலீட்டில் மாதம் Rs.20,000 லாபம் தரும் சூப்பரான தொழில்

தினசரி வருமானம் தரும் தொழில்:

வீட்டை அழகுபடுத்தவும் சீரமைக்கவும் எனக்கு தெரியாது நான் ஒன்றும் அதனை பற்றி படிக்கவில்லை என்று கேட்டால் அதில் ஒன்றும் தவறு இல்லை. தெரிந்தவர்களை நீங்களே தேர்வு செய்து உங்களுக்கு கீழ் 5 மற்றும் 10 ஆட்களை வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு நீங்கள் தினசரி சம்பளம் கொடுங்கள். ஒரு வீட்டை சீரமைத்து தருவதாக சொல்லி ஒப்பந்தம் செய்து வீட்டிற்கு தகுந்தது போல் உங்களுடைய வேலைக்கு இவ்வளவு பணம் என்று சொல்லி அவர்களுக்கு சீரமைத்து தரலாம்.

அதற்கு நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்கள் சுத்தியல், கடப்பாரை, ஆணி, மம்முட்டி, அருவாள், ஊழி, கரணை,  திருப்புளி, பேண்ட் பிரஸ், paint roller brush, paint roller tools, சீமென்ட் சட்டி, போன்ற பொருட்கள் தான் அதிகம் தேவைப்படும் இதனை நீங்கள் வைத்துக்கொண்டால் போதுமானது.

இந்த தொழிலை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் இப்போதே இதற்கு மட்டும் ஆட்கள் வருவதில்லை, அதனால் வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடுகட்ட நினைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அது மிகவும் கடினமான ஒன்று .

 home repair business ideas in tamil

உங்களுடைய தொழில் மிகவும் முக்கியமானது கஸ்டமர்களின் மனதை மகிழ்ச்சி செய்வது அதுபோல் அவர்களை வியக்கவைப்பது. உதாரணமாக அவர்கள் ஒரு இடத்தை உங்களிடம் கொடுத்து சரி செய்ய சொன்னால் அவர்கள் வியக்கும் அளவுக்கு அதாவது மீள் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் உங்கள் வீடு இருக்கவேண்டும்.

ஆகவே இந்த தொழிலுக்கு டீமான்ட் அதிகம் அதனால் இப்போதே தெரிந்துகொண்டு ரெடி ஆகி கொள்ளுங்கள்.

லாபம்: 

உதாரணமாக கொத்தனாருக்கு ஒரு நாளுக்கு 800 ரூபாய் சம்பளம் என்றால் நீங்கள் விட்டை சுத்தம் செய்து அழகாக்கி கொடுப்பதற்கு ஒரு ஆளுக்கு 600, 500 விதம் கொடுக்கலாம். இது வீடு இருக்கும் நிலையை அறிந்து அதற்கு தகுந்தது போல் கேட்கலாம். மொத்தமாக வீடு வேலை பார்த்தால் குறைந்த பட்சமாக 1,00,000 ரூபாய் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு: பெண்கள் தான் இந்த தொழிலை அதிகளவு ஆர்வம் எடுத்து செய்கிறார்கள். 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement