வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெண்கள் வீட்டில் இருந்தபடியே வாரம் 35,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: September 4, 2025 7:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Instant Idiyappam Making Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் பணத்தின் தேவை என்பது அதிக அளவு உள்ளது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை துவங்கி தங்களின் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற சூழல் உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும் என்ற சூழல் உள்ளது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் என்ன சுயதொழில் துவங்குவது என்பதில் தான் குழப்பம் ஏற்படுகிறது.

ஏனென்றால் இரண்டு நபரும் சம்பாதித்தால் தான் குடும்பத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு போக முடியும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைக்க முடியும். இப்படி இருக்கும் போது என்ன தொழில் செய்யலாம் என்று சிந்தித்து கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது தான். இந்த பதவி முழுமையாக படித்து கொண்டு பயன் பெறுங்கள்.

Instant Idiyappam Making Business Plan in Tamil:

Instant Idiyappam Making Business Plan in Tamil

இன்றைய அவசர சூழலில் தங்களின் அன்றாட வேலைகளை கூட செய்து கொள்ள நேரமில்லை அதனால் அனைவருமே Instant காபி, Instant டீ போன்றவற்றை நாடி செல்கிறார்கள்.

அதனால் நீங்கள் இந்த Instant இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை துவங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

Instant Idiyappam Manufacturing Business Plan in Tamil

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் இடியப்பா மாவு, உப்பு, தண்ணீர், Idiyappam Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

ஒரு மெஷின் வைத்து இவ்வளவு தொழில் செய்யலாமா ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு வகையான லாபம்

தேவையான முதலீடு:

தோராயமாக 1 கிலோ இடியப்பா மாவின் விலை 45 ரூபாய், தோராயமாக 1 கிலோ உப்பின் விலை 18 ரூபாய், Idiyappam Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 35,000 ரூபாய் ஆகும்.

அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Instant இடியாப்பத்தை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தால் மட்டுமே போதும்.

வாரம் 2,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்

தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் வாங்கி வைத்துள்ள இடியப்பா மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு இடியாப்பம் பிழிகின்ற பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை Idiyappam Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான இடியாப்பத்தை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Instant இடியாப்பத்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் செய்யலாம்.

வாங்கும் விலை 200 ரூபாய் ஆனால் விற்கும் விலை 1,600 ரூபாய் இந்த தொழிலை தொடங்கி அதிக லாபம் பாருங்கள்

வருமானம்:

தோராயமாக 1 கிலோ Instant இடியாப்பத்தின் விலை 490 ரூபாய் முதல் 500 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Instant இடியாப்பத்தை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,900 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு வாரத்திற்கு 34,300 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Instant இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!