Neer Mor Business in Tamil
படிக்கும் போது ஒன்றும் தெரிவதில்லை. அதாவது பிற்காலத்தில் நமக்கு எவ்வளவு தேவைகள் இருக்கும். அதனை எப்படி நாம் பூர்த்தி செய்வது அதேபோல் நமக்கு தினமும் எவ்வளவு பண தேவைகள் இருக்கும் என்று எதுவும் தெரியாது. நாம் சொந்தமாக தொழில் செய்தால் என்ன தொழில் செய்யலாம் அதற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அனைத்து கேள்விகளும் உங்களுக்குள் இருக்கும்..!
முக்கியமாக எப்படி தான் தினமும் சம்பாதிக்க முடியும் என்பது தான் உங்களுடைய கேள்வியாக இருக்கும். ஆனால் நாம் தினமும் சம்பாதிக்க முடியும். அதுவும் சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்க முடியும். அப்படி என்ன தொழில் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Neer Mor Business in Tamil:
இன்று நாம் என்ன தொழிலை பற்றி பார்க்க போகிறோம் என்றால் நீர் மோர் பிசினஸ் தான். இது தொழிலா என்று நினைப்பீர்கள். இதுவும் தொழில் தான் ஏனென்றால் இந்த காலத்தில் யாரும் இதுபோன்ற தொழில் செய்வதில்லை. அதேபோல் யாரும் இப்போது நீர் மோர் குடிப்பதில்லை. சரி உங்களில் யாருக்கு தான் நீர் மோர் பிடிக்காமல் இருக்கும் சொல்லுங்கள்..!
அதேபோல் இப்போது யார் அதனை குடிக்கிறீர்கள் சொல்லுங்கள். யாரும் இல்லை. அதனால் தான் இந்த காலத்தில் அடிக்கிற வெயிலுக்கு எவ்வளவு காசு கொடுத்து குடி நீர் குடிக்கிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் யாருக்கு தான் இந்த நீர் மோர் பிடிக்காமல் போகும். இருக்கிற தாகத்திற்கு தண்ணீர் வாங்கும் போது மோர் வாங்கி குடிக்கமாட்டார்களா..? ஆகவே இந்த தொழிலை செய்யலாம். அதற்கு எவ்வளவு முதலீடு தேவை எவ்வளவு லாபம் கிடைக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Neer Mor Business in Tamil:
முதலீடு:
1,000 ரூபாய் இருந்தால் போதுமானது. தேவையான பொருட்கள் மோர், பால், கொத்தமல்லி, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், உப்பு இது தான். ஆனால் இந்த நீர் மோரில் நிறைய வகைகள் உள்ளது. அத்தனையும் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்
எங்கு தொடங்கலாம்:
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். அதேபோல் வெயில் அதிகம் இருக்கும் இடம். கோவில் இருக்கும் இடம் மைதானம் இருக்கும் இடம். இதுபோன்ற இடங்களிலும் தண்ணீர் அதிகம் உள்ள இடத்திலும் இந்த கடையை துவங்கலாம்..!
லாபம்:
ஒரு கப் 20 ரூபாய் என்ற விதத்தில் விற்கலாம். ஒரு நாளுக்கு 1,00 கப் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் 2,000 கிடைக்கும். இதை தவிர மற்ற வகையான நீர் மோர்களும் 100 கப் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும.
மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |