பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..!

Packing Business From Home Tamil

வீட்டில் இருந்து என்ன தொழில் செய்யலாம்?

Packing Business From Home Tamil – புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் வெறும் பேக்கிங் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே ஆண்கள், பெண்கள் என்று அனைவருமே மாதம் தோறும் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம். அதை பற்றி தொழில் வாய்ப்புகளை தான் நாம் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். உங்கள் சொந்த​ உழைப்பால் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டலாம்.

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி?

கருவேப்பிலை பொறுப்பாலும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தும் ஒரு உணவு பொருள் ஆகும். இவற்றில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பல வகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த மருத்துவ பொருள் ஆகும்.  இத்தகைய அற்புதம் வாய்ந்த பொருளை நீங்கள் பொடி செய்து பேக்கிங் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும்.

இதற்கு நீங்கள் சுத்தமான கருவேப்பிலையை வாங்கிக்கொள்ளவும். பின் அவற்றில் உருகி ஒரு பாத்திரத்தில் போடவும் பின் சுத்தமாக கழுவி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

பின் அதனை வெயிலில் காயா வைக்கவும். கருவேப்பிலை நன்கு காய்ந்தவுடன் பொடி செய்யுங்கள். இவ்வாறு பொடி கருவேப்பிலையை நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டாரான இந்தியா மார்க், அமேசான் போன்றவற்றில் விற்பனை செய்யலாம். அல்லது உங்கள் ஊரில் உள்ள மூலிகை கடைகளில் விற்பனை செய்யலாம். நீங்கள் எவ்வளவு பேக்கிங் செய்கிறீர்களோ. அந்தந்த பேக்கிங்கு விலை நிர்ணையம் செய்த்துக்கொள்ளுங்கள்.

பிறகு விற்பனை செய்யலாம் இதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கருவேப்பிலை போடி மட்டும் தான் பேக்கிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த ஒரு மூலிகை செடியாக இருந்தாலும் சரி அதனை நீங்கள் சுத்தம் செய்து காயா வைத்து, பிறகு பொடி செய்து, சரியான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் உங்களு நிச்சயமாக நல்ல வருமானம் கிடைக்கும்.

மேலும் இந்த தொழில் செய்வதற்கு என்று தனியாக இடம் வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை உங்கள் வீட்டில் இருந்தடியே செய்யலாம் மேலும் இதற்கு அதிக முதலீடும் தேவைப்படாது. ஆன்லைன் மூலமாக நீங்கள் விற்பனை செய்ய விரும்புகின்றிர்கள் என்றால் அதற்கென்று நீங்கள் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும்.

மாலை நேரத்தில் தினசரி ரூ.3000/- வருமானம் தரும் தொழில்

பேக்கிங் வேலை:

அல்லது உங்க வீட்டிலே அட்டை பாக்ஸ் மடித்து தருவதன் மூலம் சம்பாதிக்கலாம். அட்டை மற்றும் பேக்கிங் பொருட்கள் கம்பேனி உங்களுக்கு வாரந்தோறும் வழங்கும் – அதை மடித்து பேங்கிங் செய்து குடுக்க​ வேண்டும், டேலிவரி மூன்று நாட்கள் ஒருமுறை அல்லது வாரத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 1 மாதம் ஒருமுறை அட்டை பேக்கிங் கம்பேனி பொருத்து டெலிவரி எடுப்பார்கள் – எப்பவெல்லாம் நீங்கள் அட்டை பாக்ஸ் மடித்து பேக்கிங் செய்து டெலிவரி குடுக்ரீங்கலோ அப்பவே பீஸ் கணக்குப்படி உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

1 பாக்ஸ்க்கு 1 ரூபாய் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்க்கு 200 பாக்ஸ் செய்தால் 200 ரூபாய் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்க்கு 300 பாக்ஸ் செய்தால் 300 ரூபாய் கிடைக்கும்.

பணி அனுபவம் இல்லாதவர் 1 மணி நேரத்திற்க்கு 100 முதல் 200 பாக்ஸ் வரை போட​ முடியும். இந்த​ வேலை நீங்கள் தினமும் 5 மணி நேரம் வேலை செய்தால் ரூ.1000 முதல் ரூ.1500 வரை சம்பாரிக்க​ முடியும்.

பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil Ideas in Tamil 2022