தினமும் 6 மணி முதல் 9 மணி வரை வேலை பார்த்தால் போதும், தினமும் Rs.1000/- வரை சம்பாதிக்கலாம்…!

Advertisement

Rs.1000 Daily Income Business Ideas in Tamil

ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சூப்பரான தொழில் பற்றி பார்க்க போகிறோம். இந்த தொழிலை ஆண்கள் மட்டும் தான் பண்ணமுடியும், பெண்கள் பண்ணமுடியாது இளைஞர்கள் பண்ணமுடியாது அவர்கள் இந்த தொழிலை செய்யமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்து இந்த தொழிலை தொடங்க அதிகம் யோசிப்பார்கள். இந்த தொழில் என்ன லாபம் கிடைக்க போகிறது என்று நினைத்து செய்ய தயங்குவார்கள்.

ஆனால் இந்த தொழில் செய்து பெரிய கம்பெனி வைக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொழில் கஷ்டமும் இருக்காது நஷ்டமும் இருக்காது. தினமும் 4 மணிநேரம் உழைத்தால் போதும் தினமும் 1000 வரை சம்பாதிக்காலாம். வாங்க அந்த தொழிலை பற்றியும் அதில் இருக்கும் நுணுக்கங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

100% Village Business கொஞ்சம் இடம் இருந்தால் போதும் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

Rs.1000 Daily Income Business Ideas in Tamil:

  • அப்படி என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். இஸ்திரி செய்யும் தொழில். இந்த தொழில் செய்வதற்கு யோசிப்பீர்கள். இந்த உலகத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். இந்த தொழிலை பெண்கள் செய்ய முடியுமா என்றால் நிச்சயம் செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல் இப்போது  இருக்கும் காலகட்டத்தில் ஆண்கள் செய்த தொழில்களில் அனைத்து இடத்திலும் பெண்கள் வேலைபார்க்காமல் இல்லாமல் இல்லை.
  • அதே போல் இந்த காலத்து இளைஞர்கள் சாதிக்கும் என்ற கொள்கைகளை மனதில் நினைத்து படித்துக்கொண்டே வேலைபார்த்து வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த தொழில் செய்ய உதவியாக இருக்கும். வாங்க இப்போது  பார்ப்போம்.

Steam Ironing Business in Tamil: 

Steam Ironing Business in Tamil

  • இந்த தொழில் செய்ய பெரிய அளவில் முதலீடு செய்து தொழில் தொடங்கினாலும் இதில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது.
  • நிச்சயம் தொழில் செய்தால் இதில் தினம் தோறும் 1000 ரூபாய் கிடைக்கும்.
தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் மாதம் ₹50,000 சம்பாதிக்கலாம்

ஸ்டீம் அயனிங் இடம்:

Steam Ironing Business in Tamil

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள சிறிதளவு இடம் இருந்தால் போதுமானது.
  • அங்கு வைப்பது Vacuum Press Table, Boiler, Iron Box, Electrical Supply இது மூன்றும் போதும் இந்த தொழிலுக்கு.
அதிகாலையிலே Rs.1000/- முதல் Rs.2000/- வரை சம்பாதிக்கலாம்..!

ஸ்டீம் அயனிங் லாபம்:

இந்த தொழிலில் தினமும் எப்படி 1000/- சம்பாதிக்க முடியும் என்று பார்ப்போம். இந்த தொழிலுக்கு பெரியளவில் வாடிக்கையாளர்கள் தேவையில்லை குறைந்தளவு இருந்தால் போதுமானது.

எடுத்துக்காட்டாக:

ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பேரும் வேலைக்கு செல்வார்கள் அல்லது குழந்தைகள் பள்ளிக்கு செல்லுவார்கள். அப்போது நிச்சயம் அவர்கள் ஆடைகள் அயன் செய்யாமல் போட்டுகொள்ள முடியாது. அப்படி இருக்கும்பட்சத்தில் தினமும் இருவருக்கும் அயன் செய்து கொடுத்தால்.

ஒரு நாளைக்கு 20 ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்று கணக்கு செய்தால் மாதம் 600 ரூபாய் கிடைக்கும். இதே போல் நாம் 100 வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்தால் மாதத்திற்கு 60,000/- கிடைக்கும்.

நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை அதிகபட்சகமாக மூன்று அல்லது நான்கு மாதத்தில் திரும்பி எடுக்கமுடியும்.

கடை வாடகை 5,000/- ரூபாய்

கரண்ட் பில் 3000/- அல்லது அதற்கும் குறைந்தளவுவே ஆகும்.

அதற்கு மேற்பட்ட செலவுக்கு 30,000/- செலவு செய்தால் போதும் கடைசியாக அவர்களுக்கு நிச்சயம் லாபம் 30,000/- கிடைக்கும்.  இந்த தொழிலை 4 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் கண்டிப்பாக தினமும் 1000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். இந்த தொழிலை யோசிக்காமல்செய்ய தொடங்கினால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil Ideas in Tamil 2022
Advertisement