வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு லிட்டர் விற்றால் மட்டும் போதும் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் அருமையான தொழில்..!

Updated On: March 24, 2023 12:49 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Rosemary Essential Oil Making Business in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். அதாவது சொந்தமாக வீடு கட்ட வேண்டும், குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் மற்றும் கார் வாங்க வேண்டும் போன்ற பல ஆசைகள் இருக்கும். ஆனால் இந்த ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு பணம் தேவைப்படுகின்றது. அப்படி தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்றால் நீங்கள் ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கினால் மட்டுமே முடியும்.

அதனால் தான் உங்களுக்கு உதவு வகையில் இன்றைய பதிவில் Rosemary Essential எண்ணெய் தயாரிக்கும் தொழில் பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Rosemary Essential எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Rosemary Essential Oil Making Business Plan in Tamil:

Rosemary Essential Oil Making Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் இந்த Rosemary Essential பல வகையான மருந்துகள் மற்றும் பல வகையான அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றது. அதனால் இந்த தொழிலை நீங்கள் Rosemary Essential எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் அதிக அளவு லாபம் கிடைக்கும்.

எனவே இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Rosemary Essential எண்ணெய் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Rosemary இலை, Rosemary Essential Oil Extraction Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Rosemary Essential Oil Extraction Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு முறை அரைத்தால் போதும் 1 மாதத்திற்கு தேவையான வருமானத்தை இந்த தொழிலில் பார்க்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Rosemary Essential எண்ணெயை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான Table size இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Rosemary Essential Oil Manfacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள Rosemary இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Rosemary Essential Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு எண்ணெயை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை நன்கு வடிகட்டி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> எக்காலத்திலும் பயன்படும் இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் லாபம் சும்மா தாறுமாறா கிடைக்கும்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Rosemary Essential எண்ணெயை எண்ணெய் கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் Rosemary Essential எண்ணெயின் விலை 12,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 2 லிட்டர் எண்ணெயினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 24,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 7,20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த Rosemary Essential எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அதிக லாபம் தரும் Manufacturing தொழில்கள் | Manufacturing Business Ideas in Tamil

Wholesale Vegetable Business in Tamil

ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க 2 ஐடியா இதோ.!

how to start a gum business in tamil

இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!

Mustard Oil Making Business in Tamil

வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்..!

இந்த தொழிலுக்கான முதலீடு 0% ஆனால் வருமானம் என்று பார்த்தால் மொத்தமாக 50% கிடைக்கும்..!

high profit business ideas 2023 in tamil

1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

return gift business ideas from home in tamil

ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க

business ideas with 1000 rupees in tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!