முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்..!

Advertisement

Siru Tholil Ideas

நாம் அனைவரின் மனதிலேயும் எதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து அதில் வெற்றிபெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் மற்றும் சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தொழில் ஆரம்பிப்பது அதனை எப்படி முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வது என்பதை பற்றி தான் சில குழப்பங்கள் இருக்கும். அப்படி உங்களுடைய மனதிலும் இப்படிப்பட்ட குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளதா..? இனிமேல் எந்தவித குழப்பமோ சந்தேகமோ வேண்டாம்.

இந்த பதிவில் கூறியுள்ள Milk Peda Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த Milk Peda Business-யை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே Milk Peda Business-யை எவ்வாறு தொடங்குவது என்று விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Milk Peda Business in Tamil:

பெரிய பெரிய இனிப்பு கடைகள், சூப்பர் மார்க்கெட்களில், மளிகை கடைகளில் மற்றும் சிறிய பெட்டி கடைகளில் விற்கப்படக்கூடிய இந்த மில்க் பேடாவை நீங்கள் தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

Suya tholil ideas in tamil

இந்த Milk Peda Business செய்வதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மில்க் பேடா மாவு மற்றும் Peda Maker Machine. இந்த மில்க் பேடா மாவினை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் கடைகளில் விற்பனை செய்யப்படும் மில்க் பேடா மாவினை வங்கியும் பயன்படுத்தலாம்.

அடுத்து இந்த Peda Maker Machine- னை பயன்படுத்தி நீங்கள் பத்து நிமிடத்திற்கு 25 – 30 பேடாக்களை தயாரிக்கலாம். ஒரு மணிநேரத்திற்கு 1,500 – 1,800 பேடாக்களை தயாரிக்கலாம்.

இந்த மிஷினின் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 600 ஆகும். இந்த தொழிலை நீங்கள் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஓய்வெடுக்கும் நேரத்தில் கூட செய்யலாம்.

நீங்கள் மட்டுமில்லாமல் உங்கள் பக்கத்துவீட்டில் உள்ளவர்கள் எதிர்விட்டில் உள்ளவர்கள் அனைவரின் துணையுடனும் இந்த தொழிலை செய்யலாம். இந்த தொழில் செய்வதற்கென்று தனியாக ஒரு இடம் தேவையில்லை உங்கள் வீட்டிலே ஒரு சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும்.

200 ரூபாய் முதலீட்டில் தினமும் 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்

தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் முறை:

Milk Peda Business in Tamil

முதலில் நாம் தயாரித்து வைத்துள்ள அல்லது வாங்கி வைத்துள்ள மில்க் பேடா மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை நமது Peda Maker Machine-ல் வைத்து கைகளால் நன்கு அழுத்தம் கொடுத்தீர்கள் என்றால் நமது மில்க் பேடா தயாராகிவிடும்.

நாம் தயாரித்துவைத்துள்ள மில்க் பேடாக்களை பேக்கிங் செய்து ஒரு பாக்கெட் 10 ரூபாய் – 15 ரூபாய் என்று உங்கள் ஏரியாவில் உள்ள கடைகள் அல்லது சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யலாம்.

அப்படி நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 200 – 300 பாக்கெட்டுகள் விற்பனை செய்தீர்கள் என்றால் 2000 ரூபாய் – 3000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். அதனால் இந்த மில்க் பேடா தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உரித்து வைத்தால் போதும் அள்ளிக்கிட்டு போவாங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement