வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

என்றுமே அழிவில்லாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்..!

Updated On: November 28, 2025 5:55 PM
Follow Us:
Sticker Pottu Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Sticker Pottu Making Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே பணம் என்பது அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால் அதனை சம்பாதிப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒரு செயலாக உள்ளது. ஒரு சிலர் தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக வேலைக்கு செல்வார்கள். ஆனாலும் அவர்களுக்கு தேவையான பணம் என்பது கிடைக்காது. அதனால் அவர்கள் ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் பொட்டு தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பொட்டு தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Sticker Pottu Making Business Plan in Tamil:

Sticker Pottu Making Business Plan in Tamil

பொதுவாக பெண்களின் அழகினை மேம்படுத்த உதவும் பொட்டினை நீங்கள் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நன்றாக சம்பாதிக்கலாம். அதனால் உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Velvet Sheet, Sticker Pottu Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Sticker Pottu Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினை பயன்படுத்தி 1 மணிநேரத்தில் 3 கிலோ பொட்டு வரைக்கும் தயாரிக்கலாம். அதே போல் இந்த மிஷினை வாங்கும் இடத்தில் இதனை பயன்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வருடம் முழுவதும் லட்ச கணக்கில் சம்பாதிக்ககூடிய அருமையான தொழில்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள பொட்டுகளை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Sticker Pottu Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Velvet Sheet-களை Sticker Pottu Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் நமக்கு தேவையான பொட்டை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்களிடம் 1 சென்ட் இடம் இருந்தால் போதும் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பொட்டை அழகு சாதன பொருட்கள் விற்கும் கடைகள், கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ பொட்டின் விலை 150 ரூபாய் – 200 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,000 ரூபாய் – 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த பொட்டு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்ககூடிய அருமையான இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!

morning food business in tamil

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்