இந்த தொழில் செய்ய ஓடவும் வேண்டாம்..! அலையவும் வேண்டாம்..! லாபம் உங்களை தேடி வரும்..!

Stock Market Business Ideas in Tamil

புது வருடம் என்றாலே ஒரு பக்கம் இனிப்பு மழை பெய்யும். ஆனால் குடும்பத்தை நடத்துபவர்களுக்கும், வரவு செலவு செய்யபவர்களுக்கு மட்டும் தான் தெரியும், வருடம் போய்கொண்டு இருக்கிறது, செலவுகள் அதிகமாக உள்ளதை தவிர வேறு எந்த ஒரு முன் ஏற்பாடுகளும் இல்லை என்று ஒரு பயம் மனதில் இருந்து கொண்டு தான் நாட்களை கடந்து செல்கிறார்கள்.

புது வருடம்  பிறக்கிறது என்றால் ஒரு சில முடிவுகளை எடுப்போம், உதாரணத்திற்கு நான் இதை செய்யமாட்டேன் இனி இதை செய்வேன் என்று ஒரு முக்கிய முடிவுகளை எடுப்போம். அப்படி எடுக்கின்ற பட்சத்தில். அதை தொடர்ந்து செய்பவர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் 3 மாதத்தில் நான் இவ்வளவு பணம் சம்பாதிப்பேன், இவ்வளவு சேமிப்பேன் என்று ஒரு முடியை எடுத்துவிடுங்கள், இதெல்லாம் பேசுவதற்கு ஈசியாக இருக்கும், மாதம் சம்பாதிக்கும் அனைத்தும் தினசரி செலவுகளுக்கு சரியாக இருக்கிறது என்று நினைப்பீர்கள். தொழில் நாம் எதற்காக செய்கிறோம் என்றால் அதிலிருந்து நமக்கு அதிகளவு சம்பளம் கிடைக்கும் என்பதற்காகதான்.

நாம் ஏற்கனவே பணி புரியும்பட்சத்தில் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை இன்னொரு விசயத்திற்கு முதலீடு செய்தால் அதன் மூலம் நமக்கு லாபம் கிடைக்கும் அப்படி என்றால் அது நமக்கு business தான்.

முதலீடு என்றவுடன் அது என்ன என்பதை பற்றி அனைவரும் யோசிப்போம் வாங்க தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Stock Market Business Ideas in Tamil:

stock market

இந்த தொழில் பிற்காலத்தில் நமக்கு நல்ல லாபத்தை தருவதாக இருக்க வேண்டும், அதனால் நாம் முதலில் Stock Market, Mutual Funds என நீங்கள் முதலீடு செய்தாலும் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். சிலர் நினைப்பார்கள் இது ரிஸ்க் இது எப்படி லாபம் கிடைக்கும் என்று ஆனால் தொழில் என்றாலே ரிஸ்க் தான், நாம் செய்வதில் தான் லாபம், நஷ்டம் உள்ளது. ஆகவே அனைத்து தொழிலிலும் ரிஸ்க் இருக்கும்.

உங்களுக்கு இந்த இரண்டில் எது ஈசியாக உள்ளதோ அதில் உங்களின் முதலீட்டை செய்யுங்கள். Stock Market பற்றி ஒன்றும் தெரியாது என்று நினைப்பீர்கள். அதற்காக கவலை கொள்ள வேண்டாம் அதற்காக நிறைய விதமான புத்தகம் விற்கிறது அதனை வாங்கி படித்து பாருங்கள் புத்தம் பற்றி தெரியவில்லை என்றால் இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள்..!

இது தெரியுமா 👉👉 பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி தெரியுமா?

இதை படித்தால் உங்களுக்கு நல்ல தொழில் யுத்திகள் கிடைக்கும்.  அதேபோல் நல்ல ஒரு லாபமும் கிடைக்கும். ஆகையால் இது ஒரு தொழிலாக பார்க்க முடியும். இதற்கு தனியாக உழைக்க வேண்டாம். உங்களின் தொகையை முதலீடு செய்தால் போதும் லாபம் கிடைக்கும், இதற்கு உங்களுடைய மூளையின் செலவு அதிகமாக இருக்கும்.

இப்போ சொல்லுங்க இது நீங்கள் அலையவும், ஓடவும் வேண்டாம் தானே. லாபம் உங்களை தேடி வரும்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil