30,000 ரூபாய் முதலீட்டில் மாதம் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

Advertisement

Tshirt Business

சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவில் கடைசியாக உள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

T shirt business:

tshirt business ideas in tamil

நீங்கள் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழிலில் Tshirt printing தொழில் சிறந்த தொழிலாக இருக்கும். இந்த தொழில் வளர்ந்து வரும் தொழிலாகவும் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்குள் 9.6% வளர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டிலிருந்து லாபமான தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் சிறந்ததாக இருக்கும்.

மூலப்பொருட்கள்:

tshirt business ideas in tamil

T shirt printing machine, plain T shirt போன்றவை தேவைப்படும். Plain T shirt -யை திருப்பூரில் வாங்கினால் சிறந்தது. அங்கு குறைவாக இருக்கும்.

Plain T shirt -யை எப்படி பிரிண்ட் செய்வது என்று machine வாங்கும் இடத்திலே சொல்லி கொடுத்து விடுவார்கள்.

Customer உங்களை தேடி வரும் அளவிற்கு டிமெண்ட் உள்ள இந்த தொழிலை தொடங்குவதற்கு கால தாமதம் செய்யாதீர்கள்..!

முதலீடு:

மிஷினின் விலை 13,000 ரூபாய், ஒரு Plain T shirt  வாங்குவதற்கு 50 ரூபாய், ஒரு T shirt print செய்வதற்கு 10 ரூபாய் தேவைப்படும். மொத்தமாக 30,000 ரூபாய் முதலீடாக தேவைப்படும்.

லாபம்:

ஒரு T shirt print செய்வதற்கு 60 ரூபாய் தேவைப்படும். ஆனால் இதை விற்பனை செய்யும் பொழுது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அப்போ ஒரு மாதத்திற்கு 200 tshirt விற்பனை செய்தால் 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

விளம்பரம்:

நீங்கள் வாட்சப் குரூப் மற்றும் Social Media-வில் விளம்பரப்படுத்துங்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

விற்பனை:

இந்த tshirt-யை ஜவுளி கடை, Online, போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.  வீட்டில் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் விற்பனை செய்யலாம்.

இது தான் தேவையாய் இருக்க போகிறது.! அதனால் இந்த தொழிலை செய்ய ஆரம்பியுங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

Advertisement