வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

4 மணி நேரம் வேலை செய்தால் போதும் 4,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Updated On: March 18, 2023 4:00 AM
Follow Us:
umbrella business plan in tamil
---Advertisement---
Advertisement

வாங்கி விற்கும் தொழில்

வருமானம் என்பது அனைவருட வாழ்க்கையிலும் மிகவும் முக்கியான ஒன்றாக உள்ளது. அத்தகைய வருமானத்தை நாம் வெவ்வேறு முறைகளில் பெறுகிறோம். அதில் ஒன்று சம்பளத்திற்கு வேலை செய்வது மற்றொன்று சுயமாக தொழில் செய்வது. இதில் இரண்டில் இது அதிக நன்மை தரக்கூடியது என்றால் அது சுயதொழில் செய்வது தான். ஏனென்றால் சுயதொழிலில் நமக்கு லாபம் நஷ்டம் இரண்டும் கலந்து இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இதில் அதிக அளவில் லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் இன்றைய காலத்தை பொறுத்த வரை நிறைய நபர்கள் சொந்தமாக தொழில் செய்கின்றனர். எனேவ இன்றைய பதிவில் இந்த சீசனிற்கு ஏற்ற மாதிரியான ஒரு தொழிலை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Low Investment Business Ideas:

இப்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. அதனால் இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற மாதிரியான தொழிலை நாம் செய்தால் நல்ல லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் ஒன்றாக பெறலாம்.

அதனால் குறைந்த முதலீட்டில் உள்ள Umbrella Business-ஐ பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசனிற்கு ஏற்ற தொழிலில் இது ஒன்று. மேலும் இந்த தொழிலை செய்வதற்கு எந்த விதமான மிஷினும் தேவைப்படாது. ஏனென்றால் இது வாங்கி விற்கும் தொழிலாகும்.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

 சுயதொழில் என்ன செய்யலாம்

  • Umbrella

Umbrella-வில் நிறைய கலர்கள் மற்றும் டிசைன்கள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

இந்த Umbrella Business-ஐ நீங்கள் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக முதலீடு என்று பார்த்தால் 5,000 ரூபாய் தேவைப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

ஒரு சிறிய அளவிலான கடை உங்களுக்கு இந்த Umbrella Business-ஐ தொடங்குவதற்கு தேவைப்படும். மேலும் நீங்கள் வைக்கும் இந்த கடையானது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் தொடங்கினால் தான் நிறைய வருமானம் பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே. 

How to Start a Umbrella Business:

how to start a umbrella business in tamil

இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பாக Umbrella-வில் நிறைய கலர், Size மற்றும் மாடல் இருப்பதால் அதில் என்ன வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இதனை தெளிவாக முடிவு செய்த பிறகு அந்த Umbrella-வை நீங்கள் மொத்தமாக Wholesale முறையில் அல்லது Umbrella தயாரிக்கும் இடத்தில் வாங்கி கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் வாங்கி கொண்டால் உங்களுக்கு முதலீட்டிற்கான செலவு கொஞ்சம் குறைவாக இருக்கும்.

மேலும் குடை அனைத்தும் வாங்கிய பிறகு கடையினை திறந்த உடன் உங்களுடைய கடைக்கு ஒரு சிறிய விளம்பரம் செய்ய வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நல்ல குடை அனைத்தும் நல்ல வியாபாரம் ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை நீங்கள் செய்தால் போதும்..! யாராக இருந்தாலும் உங்களுடைய கடையினை தேடி வருவார்கள் அப்படி என்ன தொழில் தெரியுமா அது.. 

வருமானம்:

இப்போது வெயில் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது இந்த சீசனில் குடை வியாபாரம் நன்றாக நடக்கும். ஒரு குடையின் விலை தோராயமாக 150 ரூபையிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 30 குடையினை விற்பனை செய்தால் போதும் 4,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இப்படியே நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 31,500 ரூபாய் வரை நல்ல வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to start a gum business in tamil

இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!

high profit business ideas 2023 in tamil

1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

return gift business ideas from home in tamil

ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க

business ideas with 1000 rupees in tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!

viyabaram selika

இந்த 2 பொருளை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் போதும்.! வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும்.!

Wood Pellet Manufacturing Business in Tamil

இந்த தொழிலை மட்டும் செய்தால் வாரம் 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Gold Covering Business in Tamil

இந்த தொழில் தான் Demandல இருக்க போகுது உங்களுக்குன்னு பிராண்டை உருவாக்குங்க..

top 30 shop business ideas in tamil

கோடிஸ்வரனாக மாற்ற கூடிய அற்புதமான 30 தொழில்கள் | Top 30 Shop Business Ideas in Tamil