வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தூக்கி போடுகின்ற பொருளை பயன்படுத்தி வாரம் 40,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய தொழில்…!

Updated On: April 4, 2023 9:19 AM
Follow Us:
Walnut Shell Powder Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Walnut Shell Powder Making Business in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு ஆசை இருக்கும். அதாவது சொந்தமாக வீடு கட்ட வேண்டும், நகை வாங்க வேண்டும் மற்றும் மேற்படிப்பு படிக்க வேண்டும் போன்ற பல ஆசைகள் இருக்கும். இவை அனைத்தையும் நிறைவேற்றி கொள்வதற்கு நமக்கு பணம் என்பது அதிக அளவில் தேவைப்படும். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வேலை செய்ய வேண்டும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Walnut Shell Powder தயாரிக்கும் தொழில் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சுயதொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Walnut Shell Powder Making Business Plan in Tamil:

Walnut Shell Powder Making Business Plan in Tamil

பொதுவாக வால் நட்டில் பல வகையான நன்மைகள் இருக்கின்றது என்பது நமக்கு தெரியும். ஆனால் வால் நட்டின் மீதுள்ள ஓடுகளினாலும் நமக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன.

அதனால் இதனை பல வகையான அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகின்றார்கள். மேலும் பொருட்கள் தயாரிக்கவும் இதனை பயன்படுத்துகின்றார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Walnut Shell Powder தயாரிக்கும் தொழிலுக்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் வால்நட் ஓடுகள், Walnut Shell Powder Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 10 ரூபாய்க்கு தயாரித்து விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரிக்கும் Walnut Shell Powder-யை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான டேபிள் அளவு இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Walnut Shell Powder Manufacturing Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள வால்நட் ஓடுகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Walnut Shell Powder Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான பொடியை அரைத்து தந்து விடும்.

பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தொழில் தொடங்கி 15 நாட்களிலேயே 16,00,000 ரூபாய் வரை வருமானம் தரும் அட்டகாசமான தொழில் இதாங்க

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Walnut Shell Powder-யை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ வால்நட் ஓடு பொடியின் விலை 500 ரூபாய் முதல் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 10 கிலோ வால்நட் ஓடு பொடியை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய் முதல் 5,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு வாரத்திற்கு 35,000 ரூபாய் முதல் 38,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த வால்நட் ஓடு பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் ஊரில் இலவசமாக கிடைக்க கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தி தினமும் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!