வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க | Work From Home Jobs in Tamil

Advertisement

வீட்டில் இருந்து செய்யும் வேலை | Work from Home Jobs List in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய எளிமையான வேலைகளை பார்க்கலாம். இந்த பதிவில் உள்ள வேலைகள் அனைத்தும் எளிமையாகவும், அதிகம் பணம் சம்பாதிக்கக்கூடிய வேலைகளாக இருக்கும். இந்த வேலையை செய்வதற்கு உங்களிடம் Laptop அல்லது போன் Internet வசதியுடன் இருந்தாலே போதும்.

வீட்டில் இருந்தப்படியே இந்த வேலையை பார்க்கலாம். சரி வாங்க Work From Home Jobs-ஐ பற்றி பார்க்கலாம்.

வாய்ஸ் ஓவர் ஜாப்ஸ் – (Voice Over Jobs)

Part Time Business Ideas in Tamil

  • இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்கள் வீட்டில் மைக் செட் இருந்தாலே போதும்.
  • YouTube, TV Shows போன்ற துறைகளில் இதற்கான மதிப்பு அதிகமாக உள்ளது.
  • இந்த தொழிலை தொடங்குவதற்கு கூகுளில் Voice Over Jobs என்று Search செய்தால் நிறைய வேலைவாய்ப்புகள் வரும்.
  • அதில் உங்களுக்கு தெரிந்த மொழியை தேர்ந்தெடுத்து நீங்கள் இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம்.

போட்டோ எடிட்டர் ஜாப்ஸ் – Online Jobs From Home in Tamil:

Online Jobs From Home in Tamil

  • இதற்கு உங்களுக்கு டிசைனிங் தெரிந்திருக்க வேண்டும். இதில் Thumbnail making, Logo Making போன்ற வேலைகள் இருக்கும்.
  • இந்த வேலையை நீங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம். இதற்கு கூகுளில் Thumbnail making, Logo Making என்று Search செய்தால் நிறைய வேலைவாய்ப்புகள் வரும். அதில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

கன்டென்ட் ரைட்டர்/ Script Writer – வீட்டில் இருந்தே வேலை செய்வது எப்படி?

வீட்டில் இருந்து செய்யும் வேலை

  • உங்களுக்கு கதை எழுத தெரிந்தாலே போதும், இந்த வேலை உங்களுக்கு எளிமையாக இருக்கும். கூகுளில் Content Writer Jobs என்று search செய்தால் நிறைய வேலைவாய்ப்புகள் வரும். அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.

Affiliate Marketing – வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க:

Part Time Business Ideas in Tamil

  • அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் உள்ள பொருட்களை WhatsApp, Facebook போன்ற ஆப்களில் நீங்கள் ஷேர் செய்ய வேண்டும். நீங்கள் ஷேர் செய்த லிங்கை கிளிக் பண்ணி மற்றவர்கள் பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷன் Amount-ஐ அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஏற்கனவே Fix செய்து வைத்திருப்பார்கள்.
  • Reselling வேலையில் நீங்களே கமிஷன் Amount-ஐ Fix செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் அமேசான், பிளிப்கார்ட், மீசோ போன்ற நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.

Data Entry Jobs – வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க:

வீட்டில் இருந்தே வேலை செய்வது எப்படி

  • ஒரு நிறுவனம் கொடுக்கக்கூடிய Data-வை நீங்கள் கம்ப்யூட்டரில் என்ட்ரி செய்து அந்த நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான Data-வை உங்களது மெயில் ஐடிக்கு அந்த நிறுவனத்தில் இருந்து அனுப்புவார்கள்..
  • ஆன்லைனில் இது போன்ற வேலைகள் நிறைய உள்ளன அதில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இது போன்ற வேலைகளில் சில Scams இருக்கின்றன. அதனால் கவனமாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

Online Tutoring – Work From Home in Tamil:

work from home jobs without investment in tamil

  • உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி தருவதன் மூலம் பணம் சம்பாரிக்கலாம் .
  • இதற்கு நீங்கள் Vedantu, Superprof போன்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளலாம்.

Translator Jobs – Work From Home Jobs Without Investment in Tamil:

work from home in tamil

  • ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு Translate செய்வதுதான் வேலை. இதை நீங்கள் உங்களுக்கு தெரிந்த மொழியிலேயே செய்யலாம்.
  • கூகுளில் Tamil Translator Jobs என்று search செய்தால் நிறைய வேலைவாய்ப்புகள் வரும். அதில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

கஸ்டமர் கேர் (Customer Care Executive) – Online Jobs From Home in Tamil

work from home jobs without investment in tamil

  • இந்த வேலையே நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். Customer Care Jobs Work From Home என்று search செய்து அதில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வேலைக்கான Training-ஐ அந்த நிறுவனமே கொடுப்பார்கள்.

சோசியல் மீடியா மேனேஜர் (Social Media Manager) – Work From Home in Tamil:

work from home in tamil

  • சினிமா துறையில் உள்ள நடிகர்களுக்கு சோசியல் மீடியாவை Maintain செய்வதற்கு நேரம் இருக்காது, அதனால் நீங்கள் நடிகர்களின் சோசியல் மீடியாவை Maintain செய்வதன் மூலம் பணம் சம்பாரிக்கலாம். இதற்கு Facebook, Instagram போன்ற ஆஃப்களில் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
  • மேலே கூறப்பட்ட வேலைவாய்ப்புகளை Freelancer.in, Fiverr.com போன்ற வளைத்தளத்தில் Search செய்து பார்க்கலாம்.
இப்போ இந்த தொழில் செஞ்சா பணம் தானா தேடிவரும்
வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement