முதலீடு இல்லாமல் பெண்கள் வீட்டில் இருந்து தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க கூடிய 3 தொழில்..!

Work From Home Without Investment in Tamil

Work From Home Without Investment in Tamil

புதிதாக வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்கள் நினைக்கும் அனைத்து பெண்மணிகளுக்கு அன்பான வணக்கம்.. வாழ்க்கையில் முன்னேற பலவகையான தொழில் யோசனைகளை நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினந்தோறும் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் வீட்டில் இருந்து செய்யக்கூடிய 5 அருமையான தொழில் வாய்ப்புகளை பற்றி தான் பார்க்க போகிறோம். இங்கு கூறப்பட்டிருக்கும் 5 தொழில்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் இருந்தபடியே செய்தால் நல்ல வருமானம் பெற முடியும். சரி வாங்க அந்த 5 தொழில்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

Saree Pre Pleating and Folding:

Saree Pre Pleating and Folding

Saree Pre Pleating என்பது புடவை அயன் செய்யும் போது பட்டையும் எடுத்து அயர்ன் செய்து தரும் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இப்போது உள்ள பெண்களுக்கு புடவை சரியாக கட்ட தெரிவதில்லை. காரணம் திருமணத்திற்கு பிறகு தான் புடவை காட்டுகின்றன. அதுவுமே யாராவது முக்கியமானவர்கள் வீட்டின் விசேஷத்திற்கு மட்டும் தான். புடவை காட்டுகின்றன. அப்பொழுது புடவை காட்டும் போது புடவையில் பட்டை எடுப்பதற்கு மிகவும் சிரமம் படுவார்கள். ஆக அவர்களுக்கு உதவும் வகையில் Saree Pre Pleating and Folding செய்து கொடுத்தோம் என்றால் அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெற முடியும். உங்களுக்கு Saree Pre Pleating and Folding செய்ய தெரியாது என்றாலும் இதற்காக YouTube-யில் நிறைய வகையான Video Upload செய்கின்றன. அந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் 10 நொடியில் ஒரு பீஸ் தயாரிக்கலாம், மாதம் 40,000/- வருமானம் தரும் தொழில்..!

இப்படி நீங்கள் அயர்ன் செய்து தருவதன் மூலம் ஒரு புடவைக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வருமானம் பெற முடியும். ஒரு நாளுக்கு 10 புடவை இப்படி யார் செய்து தரும் பொது உங்களுக்கு 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

Saree Draping in Tamil:

Saree Draping

Work From Home Without Investment in Tamil – எனக்கு Saree Pre Pleating-லாம் வராது ஆனால் மற்றவர்களுக்கு புடவை அருமையாக கட்டிவிட தெரியும் என்றால் அதையும் நீங்கள் தொழிலாக செய்யலாம். இன்றைய கால கட்டத்தில் பல பெண்கள் புடவையை அழகாக நல்ல ஸ்டேக்ஜராக புடவை கட்ட வேண்டும் என்று விரும்புகின்றன. இதற்காக பல பெண்கள் பார்லருக்கு சென்று தான் புடவை காட்டுகின்றன. ஆக நீங்களும் இந்த தொழிலை ஆரம்பித்தாள் நல்ல வருமானம் பெற முடியும். அதுவும் நீங்கள் சிட்டி சைடில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக நல்ல சம்பாதிக்கமுடியும். ஒரு நபருக்கு புடவை கட்டிவிட்டால் நீங்கள் தாராளமாக 100 ரூபாய் வரை வசூல் செய்யலாம். ஒரு நாளுக்கு 10 நபருக்கு புடவை கட்டிவிட்டால் 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஹேர் ஸ்டைல்:

Work From Home Without Investment in Tamil – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதாவது விசேஷத்திற்கு செல்வதற்கு ஒரு நல்ல ஹேர் ஸ்டைல் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. ஆக உங்களுக்கு நன்கு ஹேர் ஸ்டைல் செய்ய தெரியும் என்றால் இதையே நீங்கள் வீட்டில் இருந்து ஒரு தொழிலாக ஆரம்பிக்கலாம். உங்களுக்கு ஒரு 10 விதமான ஹேர் ஸ்டைல் பண்ண தெரிந்தாலே போதும். ஒரு நாளுக்கு 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 3000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil