வணக்கம் நண்பர்களே..! தாங்கள் 8th, 10th, 12th, Diploma, ITI இதில் ஏதேனும் ஒரு தகுதி பெற்றவர்களா நீங்கள்..? அப்படி என்றால் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் 8th, 10th, 12th, Diploma, ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் அறிவிக்கப்படும் வேலைவாய்ப்பு செய்திகளை நாங்கள் தினமும் பதிவு செய்து வருகின்றோம். எனவே தாங்கள் 8th, 10th, 12th, Diploma, ITI படித்து வேலை தேடும் நபராக இருந்தால் இந்த பொதுநலம்.காம் பகுதியினை தினமும் பார்வையிடுங்கள். இங்கு அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் அறிவிக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை படித்து பயன்பெறுங்கள்..! தங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி வணக்கம்..!