இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2021 | AAI Recruitment 2021

AAI Recruitment 2021

இந்திய விமான நிலைய ஆணையம்  வேலைவாய்ப்பு 2021 | AAI Recruitment 2021

AAI Recruitment 2021:- இந்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் AIRPORTS AUTHORITY OF INDIA-யில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Manager & Junior Executive ஆகிய பணிகளை நிரப்பிட மொத்தம் 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி பெற்றவர்கள் 15.12.2020 அன்றில் இருந்து 14.01.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு Online Test/ Documents verification / Interview /Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். சரி இங்கு AAI Recruitment 2021 அறிவிப்பு விவரங்களை படித்தறியலாம் வாங்க.

AAI Recruitment 2021 அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்இந்திய விமான நிலைய ஆணைக்குழு (Airport Authority of India)
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
விளம்பர எண்ADVERTISEMENT No. 05/2020
பணிManager & Junior Executive
மொத்த காலியிடங்கள்368
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்
15.12.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் 14.01.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்www.aai.aero

காலியிடங்கள் விவரம்:-

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை 
Manager (Fire Services)11
Manager (Technical)02
Junior Executive (Air Traffic Control)264
Junior Executive (Airport Operations)83
Junior Executive (Technical)08
மொத்த காலியிடங்கள் 368

சம்பளம்:

பணிகள்சம்பளம்
Manager (E-3)Rs.60,000-3%-1,80,000
Junior Executive (E-1) Rs.40,000-3%-1,40,000

கல்வி தகுதி:-

 • சம்மந்தப்பட்ட துறைகளில் B.E/B.Tech/ B.Sc./ MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • Manager பணிக்கு அதிகபட்ச வயது 32 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • Junior Executive பணிக்கு அதிகபட்ச வயது 27 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Online Test/ Documents verification / Interview /Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online)

விண்ணப்ப கட்டணம்: 

 • SC/ST/Female விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.170/-
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000/-
 • PWD and apprentices AAI-யில் ஒருவருட பயிற்சியில் வெற்றிபெற்றவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
 • ஆன்லைன் (Online) முறை மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லுங்கள்.
 2. அவற்றில் “Career” என்பதில் “DIRECT RECRUITMENT FOR THE POSTS OF MANAGERS AND JUNIOR EXECUTIVES IN VARIOUS DISCIPLINES – ADVERTISEMENT No. 05/2020” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பு கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
 4. பின் தங்களின் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு Print out எடுத்து கொள்ளவும்.
AAI Recruitment APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
AAI Recruitment OFFICIAL NOTIFICATION 2021DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  Airport Authority of India நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil