அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021..! Anna University Recruitment 2021..!

anna palgalaikalaga velaivaippu

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 | Anna University Recruitment 2021

Anna University Jobs 2021: அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்காலிகமாக பணிபுரிந்திட அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistant மற்றும் Peon இந்த பணிக்காக மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகின்றது.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.09.2021 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Written test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சென்று பார்வையிடவும். 

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணிகள் Professional Assistant – I/ II, Clerical Assistant மற்றும்  Peon
பணியிடம் சென்னை
காலியிடங்கள்  24
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 24.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் annauniv.edu

பணிகள் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள்  காலிப்பணியிடங்கள்   சம்பளம் (Per Day)
Professional Assistant – I 06 ரூ. 760/-
Professional Assistant – II 09 ரூ. 713/-
Clerical Assistant 06 ரூ. 448/-
Peon 03 ரூ. 391/-

கல்வி தகுதி:

 • Professional Assistant – I பணிக்கு B.E/B.Tech (Computer Science, IT, ECE) படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Professional Assistant – II பணிக்கு M.Sc (Mathematics, IT), M.C.A, M.Com, M.B.A படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Clerical Assistant பணிக்கு ஏதேனும் Degree (Arts & Science), Computer Typing Course படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Peon பணிக்கு 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  Notification –Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • விண்ணப்பதாரர்கள் Written test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. annauniv.edu என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Recruitment of Temporary Post –CEO-Last Date: 03.09.2021 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் Apply Here என்பதை click செய்து ஆன்லைன் மூலம் உங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 4. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு Print Out எடுத்து கொள்ளவும்.
Online Registration Link  CLICK HERE>>
Official Notification  DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 (Anna University Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy 

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021..! Anna University Recruitment 2021..!

Anna University Jobs 2021: அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Professional Assistant – I/ II, Clerical Assistant & Peon பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.03.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். அண்ணா  பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு தற்காலிக பணிக்காக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில்  பணியமர்த்தப்படுவார்கள்.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
விளம்பர எண் CFR/ Recruitment/ 2020-2021
பணிகள் Professional Assistant – I/ II, Clerical Assistant & Peon
பணியிடம் சென்னை
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 23.02.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் annauniv.edu

பணிகள் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள்  ஒரு நாளிற்குரிய சம்பளம் 
Professional Assistant – I ரூ. 760/-
Professional Assistant – II ரூ. 713/-
Clerical Assistant ரூ. 448/-
Peon ரூ. 391/-

கல்வி தகுதி:

 • Professional Assistant – I பணிக்கு B.E./B.Tech. (Computer Science /IT) படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Professional Assistant – II பணிக்கு M.C.A/M.Sc. in the branch of Computer Science/ IT/ Software Engineering படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Clerical Assistant பணிக்கு ஏதேனும் Degree (Art & Science) படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Peon பணிக்கு 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ படிக்கவும்.

வயது தகுதி:

 • வயது தகுதி பற்றிய விவரங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ கிளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Interview 

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline)

அஞ்சல் முகவரி:

THE DIRECTOR

CENTRE FOR RESEARCH

ANNA UNIVERSITY, CHENNAI- 600 025.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 (Anna University Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. annauniv.edu என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் Recruitment of Professional Assistants I / II, Clerical Assistants and Peon – CFR – Last Date: 09.03.2021 என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு Print Out எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAM JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 (Anna University Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> TN Velaivaipu 2021