BHEL வேலைவாய்ப்பு 2023 | BHEL Recruitment 2023
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Graduate Apprentice பணிக்கு 18 காலியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளன. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 13.06.2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வெளியிட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். BHEL நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள BHEL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விபரம்:
நிறுவனம் | Bharat Heavy Electricals Limited |
பணிகள் | Graduate Apprentice |
பணியிடம் | தமிழ்நாடு & தெலுங்கான |
காலியிடம் | 18 |
சம்பளம் | Rs. 9000/- |
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 23.05.2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.06.2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | pssr.bhel.com |
கல்வித்தகுதி:
- BE/ B.Tech படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- மேலும் கல்வி தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் வயது 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த பணிகளுக்கு மதிப்பெண்கள் அடிப்படியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
SDGM (HR), PSSR, BHEL Integrated Office Complex, TNEB Road, Pallikaranai, Chennai-600100
BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- pssr.bhel.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்பு, Careers என்பதில்தற்பொழுது அறிவிப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியான விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM |
DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |