சான்றிதழ் பொறியாளர்கள் சர்வதேச லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய CEIL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படிInspection Engineer & Safety Officer/Engineer ஆகிய பணிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேல்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு மொத்தம் 167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். CEIL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வானது 05.07.2019 அன்று முதல் 18.07.2019அன்று வரை நடைபெறும். எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறவும்.
சரி இப்போது நாம் இந்த பகுதியில் CEIL வேலைவாய்ப்பு 2019 (CEIL Recruitment 2019) அறிவிப்பு விவரங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் வாங்க..!