துபாய், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள்..!

dubai வேலைவாய்ப்பு 2019

Dubai வேலைவாய்ப்பு செய்திகள் 2019 (Abroad Jobs):

வெளிநாட்டு மனித ஆற்றல் கார்ப்பரேஷன் (OMC நிறுவனம்) தற்போது புதிய வேலைவாய்ப்பு (Abroad Jobs) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி தகுதி வாய்ந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.

குறிப்பாக அறிவிப்பின் படி Fire Fighting Technicians, Fire Alarm Technicians,Diesel Engine & Electrical pump Technician, GIS ENGINEER, Optical Fiber Splicer/Jointer பதவிகளுக்கு OMC வேலை வாய்ப்பு நிறுவனம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேல் கூறப்பட்டுள்ள பதவிக்கு பல காலியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மூலம் துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் வேலை தேடும் (Abroad Jobs) விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் OMC வேலைவாய்ப்பு (foreign jobs) அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வி தகுதியையும், வயது வரம்பு மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dubai வேலைவாய்ப்பு (foreign jobs) பற்றிய மேலும் விவரங்களுக்கு OMC வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு பார்வை இடவும்.

சரி இப்போது Dubai வேலைவாய்ப்பு (foreign jobs) பற்றிய முழு விவரங்களை படித்தறிவோம் வாருங்கள்..!

ONGC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

Dubai வேலைவாய்ப்பு (Work Abroad) விவரங்கள்:

நிறுவனம்: Overseas Manpower Corporation Ltd
வேலைவாய்ப்பின் வகை: வெளிநாடு வேலை (Work Abroad)
பதவிகள்: Fire Fighting Technicians, Fire Alarm Technicians,Diesel Engine & Electrical pump Technician, GIS ENGINEER, Optical Fiber Splicer/Jointer
அதிகாரப்பூர்வ வலைத்தளம் omcmanpower.com
பணியிடம்: துபாய், சவுதி அரேபியா

Dubai வேலைவாய்ப்பு (Abroad Jobs) – காலியிடங்களின் விவரங்கள் மற்றும் மாத சம்பளம்:

பதவிகள் மாத சம்பளம்
Fire Fighting Technicians(துபாய்) ரூ.19000/- முதல் 28000/- வரை+ O.T
Fire Alarm Technicians(துபாய்) ரூ.19000/- முதல் 28000/- வரை+ O.T
Diesel Engine & Electrical pump Technician(துபாய்) ரூ.28000/- முதல் 38000/- வரை+ O.T
GIS Engineer(சவுதி அரேபியா) ரூ.56,000/- முதல் 66,000/- வரை
Optical Fiber Splicer/Jointer (சவுதி அரேபியா) ரூ.37,000 முதல் 47,000/- வரை

Dubai வேலைவாய்ப்பு (Work Abroad) – முன் அனுபவம்:

பதவிகள் முன் அனுபவம் அதிகபட்ச வயது வரம்பு
Fire Fighting Technicians 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 35 ஆண்டுகள்
Fire Alarm Technicians
Diesel Engine & Electrical pump Technician
GIS Engineer 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை 40 ஆண்டுகள்
Optical Fiber Splicer/Jointer 3 ஆண்டுகள்

Dubai வேலைவாய்ப்பு (foreign jobs) – கல்வி தகுதி:

  • 10-வது, 12- வது, டிப்ளமோ, மற்றும் ITI இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

Dubai வேலைவாய்ப்பு (Abroad Jobs) – விண்ணப்ப முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இ.மெயில் முகவரிக்கு தங்களது ரெசியுமை அனுப்பிவைக்கவேண்டும்.

OMC நிறுவனம் (Work Abroad) தொலைபேசி மூலம் தகுதி வாய்ந்தவர்களை நேர்காணல் தேர்வுக்கு அழைப்பார்கள்.

பதவிகள் இ.மெயில் முகவரிக்கு
Fire Fighting Technicians(துபாய்) omcsfe2018@gmail.com
Fire Alarm Technicians(துபாய்)
Diesel Engine & Electrical pump Technician(துபாய்)
GIS ENGINEER(சவுதி அரேபியா) omcresum@gmail.com
Optical Fiber Splicer/Jointer (சவுதி அரேபியா)

 

Dubai வேலைவாய்ப்பு (Abroad Jobs) அஞ்சல் முகவரி:

Overseas Manpower Corporation Ltd, No.42,Thiru vi ka Industrial Estate, Alandur Road, Guindy,Chennai -32
Contact: 044-22505886/22500417/8220634389/9566239685.
Website : www.omcmanpower.com

(துபாய்) OFFICIAL NOTIFICATION  DOWNLOAD NOTIFICATION HERE>>
(சவுதி அரேபியா) OFFICIAL NOTIFICATION  DOWNLOAD NOTIFICATION HERE>>

 

TNPSC புதிய வேலைவாய்ப்பு செய்திகள் ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.