இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022..! Indian Bank Recruitment 2022..!

Indian Bank Recruitment 2022

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022

Indian Bank Recruitment 2022: இந்தியன் வங்கி, தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 312 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.06.2022 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் Shortlisting/ Test & Interview போன்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்றவர்கள் இந்தியன் வங்கி அறிவித்துள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் இந்தியன் வங்கி
பணிகள் Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager
மொத்த காலியிடம் 312
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24.05.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2022
அதிகாரபூர்வ வலைத்தளம் www.indianbank.in

பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம்
Senior Manager 35 Rs.63,840-78,230
Manager 111 Rs.48,170-69,810
Assistant Manager 162 Rs.36,000-63,840
Chief Manager 04 Rs.76,010-89,890
மொத்த காலியிடங்கள் 312

கல்வி தகுதி:

 • இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து CA/ ICWA / CS/ Graduate/ Post Graduate படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றி விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  Official Notification- க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • Senior Manager: 25-38 years.
 • Manager: 23-35 years & for Manager (Security): 25-40 years.
 • Assistant Manager: 20-30 years.
 • Chief Manager: 27-40 years.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Shortlisting/ Test & Interview போன்ற தேர்வுகள் நடைபெரும்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 175/-
 • மற்ற அனைவருக்கும் ரூபாய் 850/-

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.indianbank.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் careers என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் அவற்றில் “Recruitment of Specialist Officers 2022” கிளிக் செய்யுங்கள், பின்பு Detailed Notice என்பதை கிளிக் செய்து அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் “Click here for Registration” என்பதை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 5. இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பபடிவத்தை இரு பிரண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்தியன் வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2022