ஜியோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | Jio Velaivaippu 2021

Jio Velaivaippu 2021

ஜியோ வேலைவாய்ப்பு 2021 | Jio Velaivaippu 2021

Jio Velaivaippu 2021: இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (Reliance JIO Infocomm Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Area Head Business, Home Sales Officer 1, JC Manager C, Urban Jio Point Manager C, JC Home Connect Master Supervisor C, State Materials Coordinator, Shift Engineer Infra Utility, JC Enterprise SD&A Engineer, Enterprise Sales Officer A மற்றும் பல காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதி பெற்ற மற்றும் விருப்பமுள்ளவர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரவேற்கின்றது. எனவே தனியார் துறையில் பணிபுரிய விரும்புபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி, அறிவிப்புகளை கவனமாக படித்து, ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை அப்ளை செய்யுங்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். Reliance JIO velaivaippu அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

Reliance JIO Recruitment 2021 அறிவிப்பு விவரம்:-

நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (Reliance JIO Infocomm Limited)
வேலைவாய்ப்பு வகைPrivate Job
பணிகள்Area Head Business, Home Sales Officer 1, JC Manager C, Urban Jio Point Manager C, JC Home Connect Master Supervisor C, State Materials Coordinator, Shift Engineer Infra Utility, JC Enterprise SD&A Engineer, Enterprise Sales Officer A மற்றும் பல பணிகள்
மொத்த காலியிடங்கள் 100+
அதிகாரப்பூர்வ இணையதளம்https://careers.jio.com
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்23.06.2021

கல்வி தகுதி:

  • 10+2 / Diploma / B.E / B.Tech / MBA மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

விண்ணப்ப முறை:-

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்  மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

முன்னனுபவம்:

  • 2-5 ஆண்டுகள் வரை முன்னனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் முழுமையான விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

சென்னை ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. “https://careers.jio.com” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பின் அவற்றில் உள்ள அறிவிப்பு விவரங்களை தெளிவாக படிக்கவும்.
  4. பின் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்யுங்கள்.
  5. இறுதியாக, உங்கள் CV/ Resume ரிலையன்ஸ் JIO நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.
JIO JOBS NOTIFICATIONCLICK HERE

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (jio jobs) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaaippu 2021