நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021..! NABARD Recruitment 2021..!

NABARD Recruitment

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021..! NABARD Recruitment 2021..!

NABARD Recruitment: நபார்டு வங்கி (National Bank for Agriculture and Rural) Development தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு Assistant Manager & Manager பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 162 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.08.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021 (Nabard recruitment 2021) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் shortlisted, Interview, ON-LINE Examination for Preliminary Examination மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்நபார்டு வங்கி (National Bank for Agriculture and Rural Development)
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
பணிAssistant Manager & Manager
மொத்த காலியிடங்கள்162
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி17.07.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்www.nabard.org

பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:

பணிகள் காலியிடம் 
Assistant Manager 155
Manager07
மொத்த காலியிடம் 162

கல்வி தகுதி:

 • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree, Master’s Degree, Post Graduate degree, MBA, PGDM, CA, CS, ICWA, Ph.D பட்டம் பெற்றவர்கள் இந்த நபார்டு வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயதி தகுதி:

 • Manager பணிக்கு: குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 32 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • Assistant Manager in Grade ‘A’ (RDBS) & AM (Rajbhasha) பணிக்கு குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • Assistant Manager (Protocol And Security Service) பணிக்கு குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 40 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Shortlisted, Interview, ON-LINE Examination for Preliminary Examination போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online)
 • Online Link: nabard.org

விண்ணப்ப கட்டணம்:

 • Manager in Grade ‘B’ (RDBS) பணிக்கு:

 • Assistant Manager (Protocol And Security Service) பணிக்கு:

 • Assistant Manager in Grade ‘A’ (RDBS) & AM( Rajbhasha) பணிக்கு:

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021 காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்???

 1. www.nabard.org அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லவும்.
 2. அவற்றில் “Career” என்பதில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. பிறகு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிடவும்.
 5. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 6. இறுதியாக submit button கிளிக் செய்து, உங்கள் பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK
DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION 

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நபார்டு வங்கி (Nabard Bank recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Today Employment News in tamil