தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு..! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Southern Railway Recruitment 2024 | Chennai Southern Railway Hospital Recruitment 2024

Southern Railway Recruitment 2024: தெற்கு ரயில்வே, 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Lab Technician) என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 10 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பை தெற்கு ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆகவே தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 31.05.2024 முதல் 20.06.2024 வரை வேலை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப்பற்றிய முழுமையான விவரங்களுக்கு sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

Southern Railway Recruitment 2024 Notification:

நிறுவனம் Southern Railway
வேலை வகை  Railway Jobs
பணிகள் Laboratory Technician
மொத்த காலியிடங்கள்  10
சம்பளம்  Rs. 7,000 – 7,700/-
விண்ணப்பிக்க தொடக்க தேதி  31/05/2024
விண்ணப்பிக்க கடைசி நாள்  20.06.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://sr.indianrailways.gov.in/

வயது தகுதி:

 • இந்த வேலைவாய்ப்பில் கொடுத்துள்ள வயது தகுதி பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வித் தகுதி:

 • தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பிற்கு 12th முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆன்லைன் பயன்முறை விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

 • விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.

Southern Railway Recruitment 2024 Official Website: 

 • https://sr.indianrailways.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • அதில் Southern Railway Recruitment 2024 காலியிடத்திற்கான அறிவிப்பைக் கண்டறியவும்.
 • பின் அறிவிப்பை கிளிக் செய்து கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் வேண்டும்.
 • மேலே கூறப்பட்ட இடுகைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
 • நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
 • உங்கள் விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  இறுதியாக சமிட் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancies

தென்னக மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு | South Central Railway Recruitment

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, தெற்கு ரயில்வே, 2023-24 ஆம் ஆண்டிற்கான Scouts & Guides Quota கீழ் பல்வேறு பணியிடங்களை நியமிப்பதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. சமீபத்தில் Scouts & Guides Quota பணிகளுக்கு மொத்தம் 17 காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை [RRC-03/S&G/2023-24] வெளியிட்டுள்ளது மற்றும் விளையாட்டு துறை வாரியான காலியிட விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. RRC SR அறிவிப்பின்படி, ஆன்லைன் இணைப்பு 20.01.2024 அன்று செயல்படுத்தப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.02.2024 ஆகும். ரயில்வேயில் வேலைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், கடைசி தேதியில் அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப்பற்றிய முழுமையான விவரங்களுக்கு sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2024 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Railway Recruitment Cell – Southern Railway
பணிகள் Scouts & Guides Quota
மொத்த காலியிடங்கள்  17
விண்ணப்பிக்க கடைசி நாள்  20.02.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் rrcmas.in

வயது தகுதி:

 • வயது வரம்பு 01.01.2024 தேதியின்படி 18 முதல் 38க்குள் இருக்க வேண்டும் .

தேர்ந்தெடுக்கும் முறை:

 • தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி எழுத்து தேர்வு மற்றும் பிற தேர்வுகளின் அடிப்படையில் செய்யப்படும் .

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆன்லைன் பயன்முறை விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ ST/ பெண்கள்/ PWD/ EXSM விண்ணப்பத்திரர்களுக்கு ரூ.250/-
 • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/-
 • ஆன்லைன் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தெற்கு ரயில்வே Apprentice வேலைவாய்ப்பு 2024 (2700+ Vacancies)

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

 • www.rrcmas.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • Scouts & Guides Quota காலியிடத்திற்கான அறிவிப்பைக் கண்டறியவும்
 • பின் அறிவிப்பை கிளிக் செய்து கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் வேண்டும்.
 • மேலே கூறப்பட்ட இடுகைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
 • நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
 • உங்கள் விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  இறுதியாக சமிட் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2024
Advertisement