10th படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..!

Advertisement

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2023..! Tamilnadu Post Office Recruitment 2023..!

தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்திய அஞ்சல் துறையில் உள்ள BPM/ ABPM/Gramin Dak Sevaks ஆகிய பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பிற்கு  மொத்தம் 2994 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளன. எனவே இதற்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து 23.08.2023 அன்றுக்குள் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிது. 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

துறை தமிழ்நாடு அஞ்சல் துறை
பணி BPM/ ABPM/Gramin Dak Sevaks
பணியிடம்  தமிழ்நாடு
மொத்த காலியிடங்கள்  2994
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 03.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 23.08.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://indiapostgdsonline.gov.in/

காலியிடங்கள் விவரங்கள் 2023 – Tamilnadu Post Office Recruitment 2023:

காலியிடங்கள் சம்பளம்
BPM Rs.12,000/- to Rs. 29,380/-
ABPM/Gramin Dak Sevaks Rs. 10,000/- to 24,470/-

 

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேர்வு முறை:

  • தகுதி பட்டியல்.
  • ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பக் கட்டணம்:

  • பெண்/ SC/ ST/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்கு: விண்ணப்ப கட்டணம் இல்லை.
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 100

விண்ணப்ப முறை:

  • www.indiapostgdsonline.gov.in என்ற ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

  1. https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திரிக்கு செல்லவும்.
  2. அவற்றில் Tamilnadu என்பதை கிளிக் செய்யுங்கள், பின் Notification என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு அறிவிப்பை தெளிவாக படியுங்கள்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
APPLY ONLINE REGISTRATION LINK
DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION Notice 1 | Notice 2
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்பு துறப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.



Outdated Vacancy

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2023..! Tamilnadu Post Office Recruitment 2023..!

தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது Staff Car Driver பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தமாக 58 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் Speed Post/ Registered Post மூலமாக மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31-03-2023 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பங்கள் Speed Post/ Registered Post மூலம் வரவேற்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் இணைப்பு-I இன் படி தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பிரிவு / யூனிட்களின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள https://tamilnadupost.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

காலியிடங்கள் விவரங்கள் 2023 – Tamilnadu Post Office Recruitment 2023:

துறை இந்திய அஞ்சல்- தமிழ்நாடு அஞ்சல் துறை
பணி Staff Car Driver
சம்பளம் Rs.19,900/- to Rs.63,200/-
பணியிடம்  தமிழ்நாடு
மொத்த காலியிடங்கள்  58
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 27-02-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 31-03-2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tamilnadupost.nic.in/

கல்வி தகுதி:

  • இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
  • மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு
  • குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 27 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேர்வு முறை:

  • இணைப்பு-I இன் படி தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பங்கள் Speed Post/ Registered Post மூலமாக மட்டும் வரவேற்கப்படுகிறது.

கட்டணத்திற்கான தொகை:

  • விண்ணப்பக் கட்டணமாக Rs. 100 செலுத்த வேண்டும்.
  • மேலும், SC/ ST/PWD/ பெண் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? – Tamilnadu Post Office Recruitment 2023

  1. https://tamilnadupost.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திரிக்கு செல்லவும்.
  2. அவற்றில் Public Announcements என்பதை கிளிக் செய்யுங்கள், பின் Recruitment of 58 post of Staff Car Driver (ordinary grade) under direct recruitment in Tamil Nadu Circle என்ற அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும்.
  5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு Speed Post/ Registered Post மூலமாக உங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்பு துறப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement