திருமயம் BHEL வேலைவாய்ப்பு 2018-19

BHEL வேலைவாய்ப்பு

திருமயம் BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 94 காலியிடங்களை Technician மற்றும் Graduate Apprentice பதவிக்கு அறிவித்துள்ளது. மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. மேலும் திருமயம் BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 22.12.2018 அன்று கடைசி தேதியாகும். எனவே டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

அதே போல் கடந்த மூன்று ஆண்டுகளில் (அதாவது) 2016, 2017 அல்லது 2018 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் BHEL Apprenticeship Training-க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 12.12.2018 முதல் 22.12.2018 வரை BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும். BHEL வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

திருமயம் BHEL வேலைவாய்ப்பு நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் BHEL
வேலைவாய்ப்பின் வகை அரசு வேலை
பணி Technician and Graduate Apprentice
மொத்த காலியிடங்கள் 94
பணியிடங்கள் திருமயம், தமிழ்நாடு

காலியிடங்கள் விவரங்கள்:

பதவிகள் காலியிடங்கள்
Technician Apprentice (Diploma) (Stipend: Rs. 4000/-)
Mechanical 31
Electrical 06
Electronics 08
Civil 03
காலியிடங்கள் 48
Graduate Apprentice (Stipend: Rs. 6000/-)
Mechanical 22
Production 03
Mechatronics 02
Industrial 01
Electrical 03
Electronics 02
Civil 03
Computer Science / IT 10
காலியிடங்கள் 46
மொத்த காலியிடங்கள் 94

கல்வி தகுதி:

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

 • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிப்ளமோ அல்லது பொறியியல் படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்விணை சரி பார்க்கவும்.

தேர்வு முறை:

 • குறுகிய பட்டியல்
 • சான்றிதழ்கள் சரிபார்த்தல்
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று தேர்வு முறையை சரிபார்க்கவும்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி: 12.12.2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.12.2018
Publication of Short Listed Candidates List (For CV)
 • 01.01.2019 (For Graduate Apprentices)
 • 02.01.2019 (For Technician Apprentices)
சான்றிதழ் சரி பார்க்கும் தேதி தொடங்குகிறது 05.01.2019
தேர்ந்ததெடுத்த பட்டியல் வெளியீடு 07.01.2019
Joining Date (Tentatively) 10.01.2019

BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. bheltry.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் BHEL வேலைவாய்ப்பு காலியிடத்தின் தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE