திருவள்ளூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு | Thiruvallur District Recruitment

Thiruvallur district velaivaippu

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Thiruvallur District Velaivaippu 2021

Thiruvallur District Velaivaippu: திருவள்ளூர் மாவட்டம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வுகூட நுட்புநர் மற்றும் நுண்கதிர் வீச்சாளர் ஆகிய பணிகளுக்கு தற்காலிகமாக பணிபுரிந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணிகளுக்காக 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

எனவே தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2021 அன்று தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்று  சமர்ப்பிக்கலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்காலிகமாக 6 மாத காலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை தெரிந்துகொள்ள tiruvallur.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

திருவள்ளுர் மாவட்ட அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை 
பணியிடம்திருவள்ளூர் மாவட்டம்
பணிகள்மருந்தாளுநர், ஆய்வுகூட நுட்புநர் மற்றும் நுண்கதிர் வீச்சாளர்
காலியிடம்18
சம்பளம்Rs.12,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி25.08.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்tiruvallur.nic.in

பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:

பணிகள் காலியிடம் 
மருந்தாளுநர்06
ஆய்வுகூட நுட்புநர்06
நுண்கதிர் வீச்சாளர்06
மொத்த காலியிடம் 18

கல்வி தகுதி:

  • மருந்தாளுநர், ஆய்வுகூட நுட்புணர் மற்றும் நுண்கதிர் வீச்சாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதர விவரம்:

  • மேலும் வயது தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் இதர விவரங்களை தெரிந்துகொள்ள tiruvallur.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

விண்ணப்ப முறை:

  • விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் 25.08.2021 அன்று மாலை 5 மணிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்று சமர்ப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி:

இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் நலப்பணிகள்), J.N சாலை, திருவள்ளூர்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

திருவள்ளுர் மாவட்ட அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

  1. tiruvallur.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் அவற்றில் What’s New என்பதில் Recruitment of Temporary Posts at Government Hospitals in the District என்ற அறிவிப்பை click செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Employment News in tamil