பட்டம் பெற்றவர்களுக்கு Rs. 35,000/- சம்பளத்தில் அரசு வேலை..!

Advertisement

NRCB Recruitment 2024 | Tiruchirappalli Recruitment 2024

NRCB Recruitment 2024: திருச்சிராப்பள்ளி மாவட்டம் வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையமானது ஓர்புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior Research Fellow மற்றும் Young Professional-I போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 02 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 01.04.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும். 

NRCB Recruitment 2024 Notification:

நிறுவனம் National Research Centre for Banana (NRCB)
பணிகள் Senior Research Fellow (SRF)
Young Professional-I (YP)
வேலை வகை Central Govt Jobs
மொத்த காலியிடம் 02
பணியிடம் திருச்சிராப்பள்ளி
விண்ணப்பிக்க தொடக்க தேதி 16.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2024
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tiruchirapalli.nic.in

NRCB Recruitment 2024 Vacancy Details:

பதவிகளின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை சம்பளம்
Senior Research Fellow 01 Rs.31,000-35,000/-PM
Young Professional-I 01 Rs.24,000/- PM
மொத்தம் 02

கல்வி தகுதி: 

  • இந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பிற்கு Ph.D, M.Sc முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் கல்வி விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது தகுதி:

  • Senior Research Fellow – குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.
  • Young Professional-I – குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.
  • மேலும் வயது விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (By Email) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Email ID:

nrcbrecruitment@gmail.com

How To Apply NRCB Recruitment 2024:

  1. https://nrcb.icar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Notices என்பதில் Rcruitment என்பதை கிளிக் செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. மேலும் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை சரிபார்க்கவும்.
  5. பின் கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click Now 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 
Advertisement