Kurodhi Varuda Panchangam in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குரோதி வருட பஞ்சாங்கம் 2024 பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக சோபகிருது வருடம் முடிந்து தற்போது குரோதி வருடம் பிறக்க இருக்கிறது. ஒவ்வொரு தமிழ் வருடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது, தமிழ் வருடங்களில் மொத்தம் 60 வருடங்கள் உள்ளது. இந்த 60 அறுபது வருடங்களும், ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். அந்த வகையில் இப்பதிவில் குரோதி வருடம் குரோதி வருட பஞ்சாங்கம் 2024 பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள், இந்த குரோதி புத்தாண்டு பஞ்சாங்கம் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆன்மீகத்தின் படி பஞ்சாங்கம் பார்ப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால், இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் குரோதி வருட தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் கொடுத்துள்ளோம்.
குரோதி வருட தமிழ் புத்தாண்டு எப்போது:
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில், மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் தைதுளை காரணத்தில் உதயமாகின்றது.
குரோதி வருடம் என்றால் என்ன..? குரோதி வருடம் எப்படி இருக்கும்..?
குரோதி வருட பஞ்சாங்கம் 2024:
- ஏப்ரல் 14 , 2024
- குரோதி வருடம்
- தமிழ் மாதம் : சித்திரை மாதம்
- கிழமை : ஞாயிற்றுக்கிழமை
திதி:
சுக்ல பக்ஷ சஷ்டி – ஏப்ரல் 13 12:04 PM – ஏப்ரல்14 11:44 AM
சுக்ல பக்ஷ சப்தமி – ஏப்ரல் 14 11:44 AM – ஏப்ரல் 15 12:11 PM
நட்சத்திரம்:
திருவாதிரை – ஏப்ரல் 14 12:49 AM – ஏப்ரல் 15 01:34 AM
புனர்பூசம் – ஏப்ரல் 15 01:34 AM – ஏப்ரல் 16 03:05 AM
யோகம்:
அதிகண்டம் – ஏப்ரல் 14 12:33 AM – ஏப்ரல் 14 11:32 PM
சுகர்மம் – ஏப்ரல் 14 11:32 PM – ஏப்ரல் 15 11:08 PM
கரணம்:
சைதுளை – ஏப்ரல் 13 11:48 PM – ஏப்ரல் 14 11:44 AM
கரசை – ஏப்ரல் 14 11:44 AM – ஏப்ரல் 14 11:52 PM
வனசை – ஏப்ரல் 14 11:52 PM – ஏப்ரல் 15 12:12 PM
அமிர்த காலம்: 03:15 PM – 04:54 PM
ராகு காலம் : 04:45 PM முதல் 06:17 PM வரை
எமகண்டம்: 12:09 PM – 1:41 PM
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |