குழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..!

Throat pain home remedies tamil

குழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..! Throat pain home remedies tamil..!

Throat pain home remedies tamil – பருவ நிலை மாறும்பொழுது சிலருக்கு சளி, இருமல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதில் தொண்டை புண் அதிகமாகும் பொழுது காய்ச்சல் ஏற்படும். இந்த தொண்டை புண்களை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விட்டால் காய்ச்சல் ஏற்படுவதை தவிர்த்து விடலாம். குறிப்பாக இந்த தொண்டை புண் சிரியவர்களையே அதிகம் தாக்குகின்றது.

தொண்டை வலி, தொண்டை புண் இருந்தால் குழந்தைகளால் சரியாக உணவு சாப்பிட முடியாது மற்றும் தண்ணீர் அருந்த மிகவும் சிரமபடுவார்கள். குழந்தைகளுக்கு ஒரே எரிச்சல் உணர்வாக இருக்கும். மேலும் தும்மல், இருமல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற உணர்வுகளும் ஏற்படும்.

தொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..! Sore throat treatment in tamil..!

சரி குழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களை வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தொண்டை புண் சரியாக / Throat pain home remedies tamil – துளசி:

தொண்டை புண் நாட்டு மருந்து – துளசில் ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல் போன்ற பொருட்கள் உள்ளதால் புண்ணான தொண்டையை சரிசெய்யும் தன்மை துளசிக்கு உள்ளது.

எனவே இளஞ்சூடான தேங்காய் எண்ணெயில் துளசி இலை சாறை பிழிந்து லேசாக சூடாக்கி குழந்தையின் தொண்டை பகுதியில் தடவலாம்.

இவ்வாறு செய்வதினால் மிக விரைவில் தொண்டை புண் சரியாகிவிடும்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

தொண்டை புண் சரியாக / Throat pain home remedies tamil – பூண்டு:

தொண்டை புண் நாட்டு மருந்து – சிறிதளவு தேங்காய் எண்ணெயில், இடித்த 3 பூண்டு பற்களை சேர்த்து, லேசாக சூடாக்கி, இந்த எண்ணெயை குழந்தையின் கழுத்து, முதுகு, நெஞ்சு, உள்ளங்கை மற்றும் பாதங்களில் தடவி விடுங்கள்.

இவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை வலி மற்றும் தொண்டை புண் குணமாகும்.

தொண்டை புண் சரியாக / Throat pain home remedies tamil – நீர்ச்சத்து தேவை:

தொண்டை புண் நாட்டு மருந்து – குழந்தைகளுக்கு தேவையான போது தாய்ப்பாலோ, ஃபார்முலா மில்கோ குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதாவது தொண்டையை ஈரத்தன்மையுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். நீர்ச்சத்து உணவுகளை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Baby health tips in tamil