போல்விட் மாத்திரை பயன்கள் | Folvite Tablet Uses in Tamil
Advertisement
உடலில் ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக நம்மில் பலர் உணவு எடுத்து கொள்வது வழக்கம், சிலர் மருந்து அல்லது மாத்திரை எடுத்து கொள்வது வழக்கம். அப்படி ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்று Folvite. அந்த மாத்திரை சாப்பிடுவதால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன, அதிகமாக எடுத்துக்கொண்டால் எந்த விதமான தீமைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
Advertisement
போல்விட் மாத்திரை நன்மைகள் – Folvite Tablet Uses in Tamil:
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
உடம்பில் போலிக் சத்து குறைவாக இருந்தால் உடலில் தோன்றும் மெக்லோப்ளாஸ்டிக் எனும் Anemia நோயை குணப்படுத்த உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் சத்து அதிகரிப்பதற்காவும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதற்கும் இந்த மாத்திரை பயன்பட்டு வருகிறது.
வைட்டமின் B9 குறைபாட்டை சரி செய்வதற்கும், ரத்த சோகை மாற்று நியூரோபதி, சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
புற நரம்பு சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கும், பசியை தூண்டுவதற்கும் உதவுகிறது.
ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.
Tadalafil Tablet Uses in Tamil மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அது போல இப்போது இருக்கும்...