Brush Cutter Machines for Farmers
நம்முடைய வீடு அல்லது விவசாய நிலங்களை சுற்றி நிறைய தேவையில்லாத செடிகள், புதர்கள் போன்று நிறைய களை மண்டிகிடக்கும், அதிலும் மழை காலம் வந்துவிட்டால் போதும் எல்லாம் சும்மா தளதளன்னு கெளம்பிடும். அதனை சுத்தம் செய்வது என்பது பெரும் சவாலாக மாறிவிடும். பொதுவாக நாம் மம்புட்டி பயன்படுத்தி அதனை சுத்தம் செய்வோம், சிறிய அளவு இருந்தால் அதற்கு அந்த மம்புட்டியே போதுமானது, ஆனால் அதுவே அதிகமாக காணப்பட்டால் அது மிகவும் கடினமாக இருக்கும். நமது உடலுழைப்பை பெரிதும் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வரும்.
அதற்கென நிறைய இயந்திரங்கள் உள்ளது, அதில் ஒன்றுதான் இந்த Brush Cutter Machine, இதை பயன்படுத்தி நம்மால் எளிதாக அனைத்து களைகளையும் அகற்றிவிடமுடியும். இதற்கென அரசாங்கம் மானியம் அளிக்கின்றது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
எவ்வாறு Brush Cutter Machine-ஐ மானிய விலையில் வாங்குவது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக பார்ப்போம்.
பிரஸ் கட்டர் விலை | Brush cutter in tamil price
பொதுவா இந்த Brush cutter எல்லா brand-லயும் கிடைக்குது, ஆரம்ப விலைனு பாத்த Rs.10,000, தரத்த பொறுத்து அதோட விலை மாறும். இது எல்லாத்திலயும் உள்ளதுதான, என்ன தரமானதா நம்ம வாங்கி யூஸ் பன்னா நீண்டகாலம் உழைக்கும்.
இதோட ஒரிஜினல் விலைனு பாதீங்கான Rs. 35,000, அதே மானிய விலைல வாங்குனீங்கனா Rs. 17,000 தான், நா முன்னாடியே சொல்லிட்டேன் தரத்த பொறுத்து விலை மாறும்னு. Brush cutter in tamil price ஒவ்வொரு ப்ரண்டா பொறுத்து மாறும்.
இந்த Brush cutter Machine-ஐ உபயோகிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். அதற்கு தேவையான பெட்ரோல் மற்றும் சரியான பிட்டிங்ஸ் இருந்தால், இந்த Machine-ஐ பயன்படுத்துவது மிக எளிது.
மானிய விலையில் Brush cutter வாங்க தேவையான ஆவணங்கள்:
- பட்டா சிட்டா அடங்கல்
- போட்டோ
- ஆதார் கார்ட்
- சிறு குறு விவசாயி சான்றிதழ்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் நீங்க கொண்டுபோய் வேளாண் துறை அலுவலத்துல குடுத்தீங்கனா நீங்க மானிய விலைல Brush cutter machine வாங்கிக்கலாம்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |