மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு..!

Namakkal Jobs

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 | Namakkal Recruitment 2023

நாமக்கல் மாவட்டம் நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுரி ஆகியவற்றில் உள்ள செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் தரவு உள்ளீடாளார் போன்ற பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு மொத்தம் 211 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 25.01.2023 கடைசி தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணிகள் முற்றிலும் தற்காலிக பணிகள் ஆகும்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணிகள்  செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர், தரவு உள்ளீடாளார்
பணியிடம்  நாமக்கல் 
காலியிடம்  211
விண்ணப்பிக்க கடைசி தேதி  25.01.2023
அதிகாரபூர்வ இணையத்தளம்  namakkal.nic.in

 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 – காலியிடங்கள் விவரம்:

பதிவின் பெயர்  காலியிடம் எண்ணிக்கை 
செவிலியர் 208
இடைநிலை சுகாதார பணியாளர் 2
தரவு உள்ளீடாளார் (DEO) 1
மொத்தம் 211

கல்வி தகுதி:

  • விண்ணப்பத்தாரர்கள் DGNM/ DCA/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ பல்கலைக்கழகத்தில் நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதியை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  NOTIFICATION -ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயது தகுதி:

  • தரவு உள்ளீடாளார்: என்ற பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார: என்ற பணிக்கு அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு பற்றி தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  NOTIFICATION -ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மற்றும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி:

செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல், நாமக்கல் மாவட்டம் – 637003.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • namakkal.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் .
  • பின்னர் அதில் NOTICES என்பதில் RECRUITMENT என்பதை CLICK செய்து அதில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்த்துக்கொண்டு கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாமக்கல் மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Namakkal Jobs 2022) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated Vacancy

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Namakkal Recruitment 2022

கந்தசாமிக் கண்டர் கல்லூரி வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது இந்த புதிய வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர், பெருக்குபவர், தோட்டக்காரர், துப்புறவாளர், நீராளர், காவலர், விளையாட்டு குறியீட்டாளர் போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதார்கள் கடைசி 19.05.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். KKC வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகார பூர்வ இணைய தளத்தை அணுகவும்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் கந்தசாமிக் கண்டர் கல்லூரி
பணிகள்  அலுவலக உதவியாளர், பெருக்குபவர், தோட்டக்காரர், துப்புறவாளர், நீராளர், காவலர், விளையாட்டு குறியீட்டாளர்
பணியிடம்  நாமக்கல் 
காலியிடம்  20
சம்பளம் Rs.15,700-50,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி  19.05.2022
அதிகாரபூர்வ இணையத்தளம்  www.kkc.edu.in

கல்வி தகுதி:

  • அலுவலக உதவியாளர் பணிக்கு: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதியை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  NOTIFICATION -ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயது தகுதி:

  • வயது வரம்பு தமிழக அரசின் விதிகளின் படி 04.05.2022 நாளன்று உள்ளபடி.
  • வயது வரம்பு பற்றிய தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  NOTIFICATION -ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம்

அஞ்சல் முகவரி:

செயலாளர்கந்தசாமிக் கண்டர் கல்லூரிவேலூர் (நாமக்கல்) – 636 182

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.kkc.edu.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்த்துக்கொள்ளவும்.
  3. கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாமக்கல் மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Namakkal Jobs 2022) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Employment News Tamil 2022