New Voters எப்படி Application Form பிஃல் பண்றது.? | How to Fill Application Form For New Voters in Tamil

Advertisement

How To Fill Voter ID Card Form in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் புதிய வாக்களர்களுக்கான விண்ணப்படிவம் எப்படி பூர்த்தி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, ஒவ்வொரு விண்ணப்படிவமும் ஒவ்வொரு முறையில் இருக்கும். ஆனால், அதில் கொடுக்கவேண்டிய விவரங்கள் ஒன்றாக தான் இருக்கும். ஒரு சில விவரங்கள் மட்டுமே வேறு விதமாக இருக்கும். ஆகையால், முதலில் Application Form எப்படி பிஃல் பன்றது என்பதை எண்ணி பதட்டம் அடையாதீர்கள்.

Application Form -ஐ ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு படித்து பார்த்தல் அதில் என்ன விவரங்களை கொடுத்துள்ளது என்றும், எந்த டியதில் எந்த விவரங்களை நிரப்ப வேண்டும் என்ற தெளிவும் தோன்றும். அதனால், Application Form -ஐ ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு கவனித்து நிதானமாக அதில் உள்ளிட்ட வேண்டிய விவரங்களை உள்ளிடுங்கள். எந்தவொரு Application Form பிஃல் பண்ணுவதற்கு முன்பாக, உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் கையில் எடுத்து தயாராக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, Application Form-ல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வரிசையாக பூர்த்தி செய்யுங்கள். ஓகே வாருங்கள் புதிய வாக்களர்களுக்கான விண்ணப்படிவ படிவத்தில் என்னென்ன விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதையும், எப்படி விண்ணப்படிவத்தை நிரப்புவது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Voter ID Card ஆன்லைனில் Download செய்வது எப்படி?

புதிய வாக்களர்களுக்கான விண்ணப்படிவ விவரங்கள்:

How to Fill Application Form For New Voters in Tamil:

முதலில் உங்கள் பெயரினை கொடுக்க வேண்டும். அடுத்து, Surename என்ற இடத்திலும் உங்களின் பெயரினை உள்ளிட்ட வேண்டும்.

அடுத்து, உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.

Relatives கொடுத்துள்ள இடத்தில் உங்கள் அம்மா, அப்பா, மனைவி அல்லது மனைவி என்பதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு, தனிப்பட்ட விவரங்களான முகவரி, ஆதார், உள்ளிட்ட விவரங்களை கிழே  உள்ள விண்ணப்படிவத்தில் கொடுத்துள்ள வரிசை படி பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

புதிய வாக்காளர்கள் விண்ணப்பபடிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது👇

  • மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதியின் பெயர்.
  • உங்கள் பெயர் மற்றும் குடும்பப்பெயர்.
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி.
  • உங்கள் ஆதார் எண்.
  • வயது விவரம்
  • உங்கள் பிறந்த தேதி மற்றும் பாலினம்.
  • உங்கள் தற்போதைய முகவரி விவரங்கள்.
  • இருப்பிட சான்று
  • ஊனமுற்றவர்களாக இருந்தால்அதற்கான  சான்றிதழ் விவரங்கள்.
  • தேதி, இடம் மற்றும் கையொப்பம்.

How to Fill Application Form For New Voters in Tamil

voter application

How To Fill Form 6 for Voter ID Card Sample:

how to fill form 6 for voter id card sample

 

how to fill form 6 for voter id card sample

how to fill form 6 for voter id card sample

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement