நாய் கடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா..?
Dog Biting Dream Meaning in Tamil | நாய் கடிப்பது போல் கனவு கண்டால் வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்கும் தூங்கும் போது தினமும் ஒவ்வொரு கனவுகள் வரும். அந்த கனவில் நமக்கு பிடித்தவர்கள், பறவைகள், விலங்குங்கள் என்ற இன்னும் எண்ணற்ற கனவுகள் தூக்கத்தில் வரும். அத்தகைய கனவுகளில் ஒரு சிலருக்கு …