ஜீ தமிழ் சீரியல் இன்று | Zee Tamil TV Serial List With Timings | Zee Tamil Serial Names

Zee Tamil TV Serial List With Timings

ஜீ தமிழ் சீரியல் இன்றைய எபிசோட் | Zee Tamil TV Serial List With Timings | ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் சீரியல் இன்று: வணக்கம் நண்பர்களே சீரியல் தொடர்கள் என்றாலே வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் நேரத்தை ஒதுக்கி பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். பெரும்பாலானோர் தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதில் மூழ்கி இருப்பார்கள். நாடக தொடர்களில் அவர்களுக்கு அன்றைய நாள் போவதே தெரியாது என்றும் கூட சொல்லலாம். சீரியலில் மூழ்கி இருப்பவர்கள் சொல்லும் டயலாக் ஞாயிற்றுக்கிழமையிலும் சீரியல் வைத்திருந்தால் நன்றாக இருந்துருக்கும் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகக்கூடிய நினைத்தாலே இனிக்கும், பேரன்பு, மீனாட்சி பொண்ணுங்க, தவமாய் தவமிருந்து, கார்த்திகை தீபம், ரஜினி, அமுதாவும் அன்னலட்சுமியும் இது போன்ற பலவகையான தொடர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் பிரியமாக விரும்பி பார்க்கும் தொடர்களாக இருக்கிறது. சரி இந்த பதிவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எப்போதெல்லாம் ஒளிபரப்பாகிறது மற்றும் அதன் காட்சி நேரங்களை இந்த பதிவில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..

விஜய் டிவி சீரியல் இன்று

ஜீ தமிழ் சீரியல் டுடே | Zee Tamil Serial Timing Today | ஜீ தமிழ் நாடகம் இன்று:

 

Zee Tamil Serial Timing Today

ஜீ தமிழ் சீரியல் பெயர் (Zee Tamil Serial Name Tamil) ஜீ தமிழ் சீரியல் காட்சி நேரம் (Zee Tamil Serial Timing)
செம்பருத்தி ( Sembaruthi ) 08:00 AM – 09:00 AM
இந்திரா (Indira) 01:00 PM – 01:30 PM
கனா (kanaa) 01:30 PM – 02:00 PM
கன்னத்தில் முத்தமிட்டாள் (Kannathil Muthamittaal) 02:00 PM – 02:30 PM
தெய்வம் தந்த பூவே (Deivam Thantha Poove) 02:30 PM – 03:00 PM
ரெட்டை ரோஜா (Rettai Roja) 03:00 PM – 03:30 PM
தவமாய் தவமிருந்து Thavamaai Thavamirundhu 06:00 PM – 06:30 PM
பேரன்பு (Peranbu) 06:30 PM – 07:00 PM
அமுதாவும் அன்னலட்சுமியும் ( Amudhavum Annalakshmiyum) 07:00 PM – 07:30 PM
நினைத்தாலே இனிக்கும் (Ninaithale Inikkum) 07:30 PM – 08:00 PM
மாரி (Maari) 08:00 PM – 08:30 PM
வித்யா No.1 (Vidhya No.1) 08:30 PM – 09:00 PM
கார்த்திகை தீபம் (Karthigai Deepam) 09:00 PM – 09:45 PM
மீனாட்சி பொண்ணுங்க Meenakshi Ponnunga 09:45 PM – 10:30 PM
ரஜினி (Rajini) 10:30 PM– 11:00 PM

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com