மாப்பிள்ளை சம்பா அரிசி தீமைகள்

Advertisement

மாப்பிள்ளை சம்பா அரிசி தீமைகள்

மனிதர்களாக பிறந்த அனைவரும் காலை மற்றும் இரவு டிபன் சாப்பிட்டாலும், மதிய உணவாக சாதம் தான் சாப்பிடுவோம். அரிசியில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அரிசியை பயன்படுத்துவார்கள். ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் உணவு முறை மாறியுள்ளது. அதனால் இந்த அரிசிகளில் உள்ள நன்மைகளை பற்றி அறிந்திருப்பதில்லை.

இதனை பற்றிய நன்மைகள் பற்றி அறியாமல் இருப்பதால் தான் இதனை பயன்படுத்தாமல் இருக்கின்றனர். பராம்பரிய நெல் வகைகளில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்புச் சத்தும்,நார்ச்சத்து போன்றவை அதிகளவில் காணப்படுவதால் நோய் எதிர்ப்புச்சக்தி உடையதாக உள்ளது. இதில் என்ன தான் நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உள்ளது. அதனை பற்றி காண்போம்.

Mappillai Samba Rice Side Effects in Tamil 

வயிற்று வலி:

மாப்பிள்ளை சம்பா அரிசியில் என்ன தான் நன்மைகள் இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் இதை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு, இரைப்பை குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி செய்வது எப்படி.?

உலர்ந்த சருமம்:

மாப்பிள்ளை சம்பா அரிசி தீமைகள்

இந்த அரிசியில் பல நன்மைகள் இருக்கிறது, அதற்காக அடிக்கடி எடுத்து கொண்டால் தலையில் அரிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனையைஏற்படுத்தும் . மேலும் தலையில் கட்டிகளையும் உருவாக்க கூடியது.

காரம் அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா.?

மாப்பிள்ளை சம்பா தீமைகள்

ஒவ்வாமை பிரச்சனை:

இந்த அரிசியை சாப்பிடுவதால் உடலில் அரிப்பு, வீக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் சுவாசிப்பதில் கூட பிரச்சனையை ஏற்படுத்தும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம்:

மாப்பிள்ளை சம்பா அரிசி தீமைகள்

சில மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஒரு பூஞ்சை நச்சு, சிட்ரினின் என்ற வேதிப்பொருள் இருக்கலாம். இதனால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

யாரெல்லாம் சாப்பிட கூடாது:

  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்= கை குழந்தைகள், வயதானவர்கள் போன்றோர் இந்த அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. அதனால் இந்த அரிசியில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
  • இந்த அரிசியானது குளுகோஸின் அளவை குறைக்க செய்யும். சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த அரிசியை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement