TNPSC Group 4 Vacancies for Past 5 Year in Tamil
TNPSC-ஆனது இந்த வருடத்திற்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பை ஜனவரி 30, 2024 அன்று வெளியிட்டது, இதில் வெவ்வேறு குரூப் 4 பதவிகளுக்கான 6244 இடங்கள் அடங்கும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் Tamil Nadu Public Service Commission (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) Group ஒன்றெலிருந்து Group 6 வரையிலான காலியிடங்களை அறிவித்துள்ளது. முன்பைவிட இப்போதெல்லாம் யாரை எடுத்தாலும் TNPSC-க்கு படிக்கிறேன் என்று தான் கூறுகின்றார்கள். ஏனென்றால் அரசாங்க வேலையை தாண்டி நமது படிப்பிற்கு ஏற்ற வேலையாகவும் இருக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும், ஓய்வூதிய விகிதங்கள் மற்றும் அரசாங்க கோரிக்கைகளின் அடிப்படையில் திறப்புகளின் எண்ணிக்கை பெரிதும் மாறுகிறது. ஒவ்வொரு ஆண்டை compare செய்தால் காலியிடங்களின் எண்ணிக்கை நன்றாகவே குறைந்துள்ளது.
5 Years TNPSC Group 4 Vacancies in Tamilnadu
ஓவ்வொரு ஆண்டை ஒப்பிடுகையில் சற்று குறைந்தும் ஏரியும் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் Past TNPSC Group 4 vacancies in tamil பற்றி தெளிவாக கூறியுள்ளோம்.
பல மாற்றங்களைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டிற்கான இறுதி குரூப் 4 பதவி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது.
TNPSC Group 4 Syllabus Pdf in Tamil
TNPSC Group 4 Vacancies for Last 5 Years in Tamil
ஒவ்வோராண்டும் இந்த TNPSC Group 4-ல் அறிவிக்கப்படும் பதவிகள் ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர்
☑ 2019: 6,491
☑ 2020: அறிவிப்பு வெளியிடவில்லை
☑ 2021: அறிவிப்பு வெளியிடவில்லை
☑ 2022: 7,301
☑ 2023: 10,292
☑ 2024: 6,244
அடுத்த வருடம் குறையவும் ஏறவும் வாய்ப்புள்ளது, எதுவாக இருந்தாலும் சரி நம்முடைய முயற்சியை நாம் மேற்கொண்டாலே போதும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |