TNPSC Group 4 Previous Year Question Paper
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த வருடத்திற்கான TNPSC Group 4 Exam -ஐ அறிவித்துள்ளது. இத்தேர்விற்காக மாணவர்கள் எதிர்பார்த்தவண்ணம் உள்ள நிலையில் மாணவர்களுக்கு நற்செய்தியை TNPSC அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்விற்கு தயாராகி கொன்றிக்கும் நபர்கள் முந்தைய ஆண்டு TNPSC Group 4 Previous Year question Paper தேடி கொண்டிருப்பீர்கள். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் TNPSC Previous Year Question Papers with Answers in Tamil -களை தொகுத்து டவுன்லோட் செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம். ஆகவே, எங்கள் பதிவின் வாயிலாக TNPSC Group 4 Previous YearQuestion Paper pdf Download செய்து பயனடையுங்கள்.
TNPSC Previous Year Question Papers with Answers in Tamil:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2024 ஆண்டிற்கான NPSC Group 4 Exam -ஐ அறிவித்து அதற்கான வினாத்தாள்களை வெளியிட்டுள்ளது. அவற்றைன் பின்வருமாறு:
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
தேர்வின் பெயர் | Group 4 |
தேர்வு முறை | ஆஃப்லைன் |
மதிப்பெண்கள் | Tamil Aptitude and Marks Test – 150 மதிப்பெண்
General Science – 150 மதிப்பெண் |
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் | 90 |
பதவியின் பெயர் | ஜூனியர் அசிஸ்டன்ட் , VAO உள்ளிட்ட பல்வேறு பதவிகள். |
TNPSC Group 4 Previous Year Question:
Tnpsc Group 4 Previous Question: TNPSC குரூப் 4 பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக இருக்கும் நபர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் எழுத்துத் தேர்வுக்கான முந்தைய தேர்வு வினாத்தாளை தெரிந்து TNPSC Group 4 -க்கு தயாரிக்குங்கள். உங்களுக்கு பயனுள்ள வகையில் Tnpsc Group 4 Previous Year Question Paper pdf Download கொடுத்துள்ளோம்.
TNPSC Previous Year Question Papers பற்றி தெரிந்துகொள்ள பின்வரும் லிங்கை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
TNPSC Group 4 வேலைவாய்ப்பு அறிவிப்பு | 6200+ காலியிடங்கள்
TNPSC Group 4 Previous Year Question Paper pdf Download:
தேர்வு வருடம் | பொது தமிழ் வினாத்தாள் | பொது அறிவு வினாக்கள் |
2012 | Link | Link |
2013 | Link | Link |
2014 | Link | Link |
2016 | Link | Link |
2018 | Link | Link |
2019 | Link | Link |
2022 | Link | Link |
Model Question Paper Tnpsc Group 4:
மாதிரி வினாத்தாள் 👇 | |
model question paper tnpsc group 4 |
TNPSC Previous Year Question Papers பற்றி இன்னும் விவரமாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடம்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |