கு கூ வரிசையில் காணப்படும் சொற்கள் | Ku Koo Varisai Sorkal in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கு, கூ வரிசையில் தொடங்கக்கூடிய வார்த்தைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். இது போன்ற எழுத்துக்களில் உள்ள சொற்களை பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு சொல்லி கொடுத்தால் பிள்ளைகள் படிப்பதற்கு சற்று எளிமையாக இருக்கும். இது போன்ற சொற்கள் குழந்தைகள் மட்டுமல்ல தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைவரும் படித்து தெரிந்து கொள்ளலாம். சரி வாங்க நாம் இப்பொழுது கு, கூ வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறியலாம்.