கு வரிசை சொற்கள் | Ku Varisai Sorkal in Tamil

Ku Varisai Sorkal in Tamil

கு வரிசையில் தொடங்கும் சொற்கள் | Ku  Words in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கு வரிசையில் தொடங்கக்கூடிய வார்த்தைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த மாதிரியான வார்த்தைகள் புதிதாக தமிழ் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் ஈசியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டு பாடமாக எழுதி கொடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க அந்த வகையில் இந்த பதிவில் கு வரிசையில் தொடங்கும் சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

சு வரிசை சொற்கள்

கு வரிசை வார்த்தைகள்:

குகை  குதிரை 
குச்சி  குளம் 
குடைமிளகாய்  குருவி 
குடை  குரங்கு 
குதித்தல்  குளியல் 
குழாய்  குயவர் 
குளிர்காலம்  குடும்பம் 
குழந்தைகள்  குடி 
குவளை  குன்று 
குழி  குங்குமப்பூ 

 

குமிழி  குண்டூசி 
குள்ளநரி  குதூகலம் 
குடியிருப்பு  குயில் 
குடம்  குடில் 
குடும்பினி  குடை 
குதிரைவீரர்  குதிரைப்பந்தி 
குபேரன்  குறத்தி 
குயவன்  குற்றச்சாட்டு 
குறிஞ்சி நிலம்  குறிப்பு 
குறும்பு  குறைவு 
பி வரிசை சொற்கள்

கு வரிசையில் தொடங்கும் சொற்கள்:

குங்குமம்  குடநாடு 
குடல்வாதம்  குடல் 
குடல்வலி  குடற்பை 
குணம்  குற்றாலம் 
குப்பைக்கீரை  குரல்வளை 
குரல்  குற்றெழுத்து 
குழப்பம்  குளிர்காற்று 
குழந்தை  குவியல் 
குளவி  குளிர்காய்ச்சல் 
குள்ளநரி  கும்மி 

 

மா வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com